மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில் , அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.
Post a Comment