Header Ads



நாட்டில் இடம்பெறவேண்டிய, முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளது - பல்டியடித்த விஜேதாச சொல்கிறார்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனின் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதும் சட்ட விரோதமான ஒரு செயற்பாடு என கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஹுனுபிட்டிய, கங்காராம விகாரைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் தற்போது நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Very soon all uneducated toughs politician has to go home from all political parties and we need to bring well educated leaders( Judge,Lawyers,Principles, Doctors,Military high ranked officers, Etc..) to our country politics.
    We are in need of creating educated Party.

    ReplyDelete
  2. Athuthane unga.....kut thevai....mada saaamburaanigala

    ReplyDelete
  3. களு மரத்தில ஏத்தப்படவேன்டியவனை கல்வி அமைச்சரா உயரத்தினா இப்படித்தான் பேசுவான்...............

    ReplyDelete

Powered by Blogger.