Header Ads



30 ஆம் திகதிக்குள் 1000 ரூபா இல்லையேல், பதவியை இராஜிநாமா செய்வேன் - ஆறுமுகன் அதிரடி

இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

1 comment:

  1. Just imagin Muslim Leaders taking up a stand like this with regard to any issues affecting Muslims. It will only happen when Sun started to rise from West.

    ReplyDelete

Powered by Blogger.