1990 இனச்சுத்திகரிப்பு நினைவுதின நிகழ்வு - பிரான்ஸில் JMC - I யினால் ஏற்பாடு
அஸ்ஸலாமு அலைக்கும்,
இலங்கை சகோதரர்கள் அனைவருக்கும்
தலைப்பு :-ஒக்டோபர் 30 வடமாகண முஸ்லிம்களின் பலவந்த வெளியோற்ற நினைவுதின நிகழ்வும், புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் வருடாந்த ஒன்று கூடலும்.
நோக்கம் :-
*இலங்கை மக்களின் உரிமையை பாதுகாத்தல்
* எம் சமூகம் எதிர் கொண்ட மனிதபிமானம் அற்ற , மனித உரிமைமீறல் சம்பவங்களை நினைவுகூர்தல்
எதிர்காலத்தில் அவற்றை தடுக்கும் வழிமுறைகளை ஆராய்தல்.
*சக இன சமூகத்துடன் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தல்
*முஸ்லிம் மக்கள் என்ற ரீதியில் சகோதர பரஸ்பர அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தல்.என்ற தொனியில் நிகழ்வு நடைபெறும்.
நேரம் :- 17:00 - 20:30
காலம்:- 27 OCTOBER 2018
இடம்:- UFB center ,91 av Paul Vaillant Couturier, La Courneuve
ஏற்பாடு :- JMC-Intenational
**நிகழ்சி நிரல் **
17:00 அனைவரையும் வரவேற்று சகோதரத்துவத்தை பரிமாரல்.
17:05மணி கிராத்துடன் நிகழ்வு ஆரம்பம்.
17:10 வரவேற்புரை (சகோதரர் ரம்ழான் அப்துல் மஜீத் )
17:15 தலைமையுரை (சகோதரர் பஸ்லீம் சுஹூட்)
17:30கறுப்பு ஒக்டோபர்நினைவு தின நிகழ்வுரை
(சகோதரர் அன்சீர் (dip in journalism)
Editor - www.jaffnamuslim.com)
17:50 வட மாகண முஸ்லிம்கள் வெளியேற்றம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்குமுறையும் நாம் செய்ய வேண்டியதும்,
Interactive Presentacion (சகோ. ஹைதர் அலி)
U.H. Hyder Ali -MA
Psychologue / Journaliste indépendant
Doctorant à l'Université à Paris-Sorbonne
18:45teatime break.இடை வேளை
மஹ்ரிப் தொழுகை
19:15இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை இனங்களுக்கிடையிலான சகோதரத்துவமும் சமூகத்துக்கிடையிலான ஒற்றுமையும்
( சகோதரர் சமூன் ரம்ழான் மெளலவி)
19:35 இலங்கை சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?எவ்வாறு செய்ய வேண்டும் .(சகோதரர் லப்ரீன் )
19:30 கெளரவிப்பு நிகழ்வு நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு
19:45 நன்றி உரை (சகோதரர் பாயிஸ்)
20:15 இரவு நேர உணவு பகிரப்படும்
நிகழ்சி தொகுப்பாளர்
(சகோதரர் சஜாத்)
இன்ஷாஅல்லாஹ் சலாவாத்துடன் கூட்டம் நிறைவு பெரும். இஷா தொழுகை ஜமாத்தாக தொழுவிக்கப்படும்.
வஸ்ஸலாம்.
Post a Comment