ரணிலுக்கு 10 பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும், வழங்குமாறு பூஜித்த ஜயசுந்தர உத்தரவு
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்து பேர் கொண்ட பாதுகாப்பை மட்டும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ,பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவை பணித்துள்ளார்.
ரணிலுக்கு ஒட்டுமொத்தமாக 800 பேர் கொண்ட பாதுகாப்பு முன்னர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment