Header Ads



PORUTHTA AL FALAH SPORTS CLUB ஏற்பாட்டில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (படங்கள்)


PORUTHTA  AL  FALAH  SPORTS  CLUB  ஏற்பாட்டில், சென்ற 25− 26 ஆம் திகதிகளில் நடைபெற்ற  கிரிகெற் சுற்றுப் போட்டியின்   இறுதிப்  போட்டிகள்  02 / 09 /2018   ஞாயிற்றுக்கிழமை      நீர்கொழும்புப்  பிரதேசம்  போருத்தோட்டை / கம்மல்துரை  அல்பலாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போருத்தொட்டை  அல்பலாஹ் விளையாட்டுக்  கழகம்  ஏற்பாடுசெய்த  இந்த சுற்றுப் போட்டிகளின்  இறுதி  நாளாகிய  இன்று   விஷேட கண்காட்சி விளையாட்டாக   ower  40   (  40 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கான )  போட்டியும்  நடைபெற்றது . இப்பொட்டியில்  ஊரின் பிரபல விளையாட்டுக் கழகமான  இளவன் பிரதர்ஸ்  அணியும்  லங்கா ஷேயர்  அணியினரும் பங்குபற்றினர்

11 இளவன்  பிரதர்ஸ்  அணியில் எமது  ஊரைச் சேர்ந்தவரும்  மேல்மாகாண  சபை உறுப்பினருமான   அமைச்சர்  M S M .SAKAULLA   இணைந்து  விளையாடியது  குறிப்பிடத்தக்கது .  இவர்களுடன்  போட்டியில்  களமிரங்கிய  லங்கா ஷேயர்  குழுவில்  எமது  ஊரைச் சேர்ந்தவரும்  நீர்கொழும்பு  மாநகர சபை  உருப்பினருமான   நஸ்மின்  றோஸ்   இணைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து  சுற்றுப்போட்டியும்  அதன்  வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும்  வழங்கியதுடன்,      ஊரின்  மிக  முக்கிய  தேசிய கால்பந்தாட்ட வீரர்களுக்கும்  நிணைவுச் சிண்ணங்கள்  கொடுத்து  கெளரவிக்கப்பட்டது .

பலகத்துரை  வரலாற்றில்  அல்பலாஹ்  ம வித்தியால அபிவிருத்திச்சங்கம்  பழயமாணவர்  சங்கத்துடன்  அல்பலாஹ் ஸ்போர்ட்ஸ்  குழுவினர்  நடாத்திய  இந்த கிரிகெற் டூர்னமெண்ட்டுக்கு விஷேட  அதிதிகளாக   மேல் மாகான சபை  உருப்பினர்  M SM .SAKAULLA, மாநகர சபை  உருப்பினர்களான   M T  M .NASMIHAR, M  NASMIN ROSE NASEER   M H  M . HARIS    ஆகியோருடன்  அல்பலாஹ்வின்  முன்னால்  அதிபர்  கெளரவ  முனவ்வர்  ஆசிரியர்    வருகைதந்தமை  போட்டி  நிகழ்ச்சிகளை  மேலும்  மேறுகூட்டியதாக  அமைந்தது .

பாடசாலைக்காக சமூகம்  ஒன்றினைவது  பெற்றோர்  கூட்டங்களில்  அல்லது  மாணவர் சேர்ப்பில்  அல்லது  சிறமதானம்  , போன்ற நிகழ்வுகளினால்  மட்டுமே  என்ற நிலைமையை  மாற்றி  விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன்  மூலமாகவும்  நமது  சமூகத்தை  பாடசாலையோடு  தொடர்பு படுத்தி கல்வியுடனான  சமூகத்தை  உருவாக்க முடியும்  என்பதை   பாடசாலையின்  பிரதி அதிபரும்  அல்பலாஹ்  ஸ்போர்ட்ஸ்  குழுவின் ஆரம்பகர்த்தாவும்  செயலாலருமாகிய  கெளரவ  அப்துல் காதர்  ஆசிரியர்  தனது  நன்றியுறையில்   குறிப்பிட்டுக் காட்டிய  செய்தி  மைதாணத்தில்  கூடியிருந்தோர்களது மகிழ்ச்சியான  ஆரவாரத்தைப்பெற்றது.
    
-M FAISEEN-






No comments

Powered by Blogger.