ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை அழைக்கும், கோத்தபாயாவுக்கு வெட்கம் இல்லையா..?
கடந்த அரசாங்கத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு துப்பாக்கியால் பதிலளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாளை (05) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகம், சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டத்துக்கு துப்பாக்கி பிரயோகம், மீனவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் மேகொண்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிந்திருந்தார். அவ்வாறான ஒரு வரலாற்றை கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு பொதுமக்களை அழைப்பது வெட்கமானது, அவருக்கு வெட்கம் இல்லை என்பதே இதன் மூலம் புலப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை வைத்தியசாலைக்கு மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த இந்த அரசாங்கத்துடனே மக்கள் இருக்கின்றனர். அடுத்த ஒரு வருட காலத்தில் கடந்த ஆட்சிக்காலத்தின் போது படுகொலைகள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு என்ன நடக்கும் என்பதை முழு நாடும் பார்த்திருப்பதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
THIS POLITICIAN WAS NOT ASHAMED TO GO BACK TO PARLIAMENT WEARING CLOTHES after he robbed the Government Hospital (Dental Division) for around Rs. 450,000/= in 1999, and when was removed from his parliament seat cuddled UNP leader Ranil and got a nominated MP post to parliament .The name sited as Dr N.H.R.H. Senaratne, NIC number 501501760 V, who deposited RS 7,500,000 is none other than Dentist and MP Rajitha Seneratne in the Golden Key Company frauds. Much was highlighted in the media then. This is in a court case concerning the Golden Key Company taken up in January 2013. This information has been extracted from Watawala report. In another case against this UNSCULPROUS politician, representing former Deputy Minister of Justice Dilan Perera, Wijeydasa Rajapashke in 1999 petitioned the Court of Appeal insisting that Dr. Rajitha Senaratne who at the time was an opposition member of parliament had no right to hold office as MP and sit or vote in parliament. The argument was that Senaratne had been engaged in business with a government institution while holding office as MP. As a result, on March 31, 2000 the Court of Appeal held that Dr. Rajitha Senaratne had no right to hold office as a member of parliament. Article 91 (1) (e) of Sri Lanka's present constitution states that "no person shall be qualified to be elected as a member of parliament or to sit and vote in Parliament" and section (1) (e) of that Article says "if he has any such interest in any such contract made by or on behalf of the state or a public corporation as parliament shall by law prescribe." The Court of Appeal at the time it made its ruling in the Senaratne case, also held that it was manifestly clear that the first respondent, Rajitha Senaratne had entered into a contract with a government department or a government institution during his tenure of office as MP and that therefore he has disqualified himself to be an MP. The accusation against Dr. Senaratne at the time was that he had solicited and been awarded contracts to supply medical equipment to the Health Ministry during his tenure as a sitting member of parliament. But the worst in support of Mahinda Rajapaksa and against Rajitha Seneratne comes out now as RUMOURS, that Rajitha Seneratne during his tenure of being Minister of Fisheries has been soliciting large amounts of payments from each exporter to allocate special licenses for the export of BECHE-DE-ME or SEA CUCUMBER from Sri Lanka during a time and even now, it was a prohibited marine life. Many BECHE-DE-ME or SEA CUCUMBER modalities in the Mannar district, Northern peninsular and even down south will vouch for this corruption. IS THIS DECEPTIVE SCHEMING POLITICIAN NOT ASHAMED TO GO BACK TO PARLIAMENT IN CLOTHES EVEN AFTER THESE FRAUDS. President Maithripala Sirisena and PM Ranil Wickremasinghe should NOT FAIL to proceed with all FCID complaints Minister Rajitha Seneratne and his son.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.