Header Ads



'மிஸ் இங்கிலாந்து' இறுதிப்போட்டியில், முஸ்லீம் பெண் மண் கவ்வினார்


2018/19-ம் ஆண்டிற்கான மிஸ் இங்கிலாந்து பட்டத்தினை Alisha Cowie என்ற இளம்பெண் தட்டி சென்றுள்ளார். அதேசமயம் இறுதி போட்டியில் hijab அணிந்து முஸ்லீம் பெண் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, Sara Iftekhar என்ற 20 வயதான சட்டத்துறை மாணவி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதன்முறையாக hijab அணிந்துகொண்டு பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.




3 comments:

  1. இவள யாரு இந்த போட்டிக்கு போக சொன்ன ,இதன் பெயர் கிஜாப் இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.