Header Ads



சமூகப் பற்றாளர் அப்துல் ரஸாக், லண்டனில் வபாத்


இலங்கை - ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்டவரும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அப்துல் றஸாக் 08-09-2019 காலமானார்.

jaffna muslim இணையத்தின் நீண்டகால வாசகர்களில் ஒருவரான இவர், சமூக விடயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்காற்றி வந்தார்.

லண்டனில் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் போது,  jaffna muslim இணையத்துடன் தொடர்பில் இருந்துவந்த அவர், சமூகத்தின் ஒற்றுமையை பிரதான நோக்கமாக கொண்டிருந்தார்.

அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து, சுவனத்தை கொடுத்தருள இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்...!

இங்குள்ள புகைப்படம், அவரது வட்சப்பிலிருந்து பெறப்பட்டதாகும்..

4 comments:

  1. இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்றைய நெருக்கடிகளை தணிக்க உழைதுவந்த நண்பர் அப்துல் ரசாக் நினைவைப் போற்றுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு என் கவலையையும் அனுதாபத்தையும் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. Such a good man left from us, may Allah forgive him and grant him highest level in Jannah and mercy on his family.

    ReplyDelete
  3. அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஐன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக. அன்னாரின் இழப்ப்பினால் வருந்தும் அவருடைய குடும்பம்,பிள்ளைகளுக்கு பொறுமையையும் வழங்குவானாக.

    ReplyDelete
  4. May Almighty accept him.

    ReplyDelete

Powered by Blogger.