Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இனி, யார் கைகொடுப்பார்கள்...? (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இப்புகைப்படங்களே சான்றாகிறது.

ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை.

அரச அரச சார்பற்ற அமைப்புகள் எத்தனை இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமை மக்களே பாதிக்கப்பட்டனர்.

இன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள்?





3 comments:

  1. அவர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் ஒன்றிணைந்து அயரா முயற்சியுடனும் தியாத்துடனும் தொடர்ந்து கடுமையாக உழைத்தால் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும். அதனைவிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள், அவர்கள், இவர்கள் எங்களுக்கு உதவவில்லை, அல்லது உதவ வேண்டும் என கதைக்கத் தொடங்கினால் அங்கும் இங்கும் கிடைத்த சொச்சங்களும் மறைந்து போகும். இது தான் உண்மை. அல்லாஹ்வைத்தவிர அவர்களுக்கு உதவ யாருமில்லை என்பதையும் அவர்கள் மனதில்இருத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீள் குடியேற்ற விடயத்தில் அரசியல் ரீதியாக பிளவுபட்டு அந்த மக்களுக்கு யாரும் அநியாயம் செய்து விடாதீர்கள் .முதலில் உறுதியான மீள் குடியேற்றத்தை செய்யுங்கள் .அதன் பிறகு அரசியலை பாருங்கள் .

    ReplyDelete
  3. உன்மையானவார்த்தை.

    ReplyDelete

Powered by Blogger.