வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகிறீர்களா..? இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்
வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பயணிகளை கேட்டுள்ளனர்.
மரக்கறிகள், இறைச்சி, மீன், பழங்கள் போன்றவைகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரும் போது, அவற்றினை கொள்வனவு செய்த நாடுகளில் அது தொடர்பான சிறப்பு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சிறப்பு சான்றிதழ் இன்றி கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். பின்னர் அவற்றினை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுங்க பேச்சாளர் சுங்க ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை வெளிநாட்டு கிருமிகள், நோய்களிலிருந்தும் பாதுகாப்பதற்காகவும், இலங்கை பயிர் செய்கைகளை காப்பற்றுவதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் போன்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படும். தவறுதலாக நாங்கள் கொண்டு செல்லும் பாதணியில் எங்கள் நாட்டு மண் ஒட்டியிருந்தால் அதற்கும் வெளிநாடுகள் சட்டத்தை செயற்படுவதாக சுங்க பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் வெளிநாட்டிலிருந்து பெண்ணொருவரினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது நாட்டின் மக்களையும்,அதன் உற்பத்திகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு சட்டம். எந்த விதமான விதிவிலக்குகள் இ்ன்றி இந்த சட்டத்தை மக்கள் சரியாகப் பின்பற்றுவது மக்கள் என்ற வகையில் இந்த நாட்டு மக்களுக்கும், ஏனைய இந்த நாட்டுக்கு வருகைதரும் விருந்தினர்,உல்லாசப்பிரயாணிகளுக்கும் இந்த சட்டம் மிகவும் பயன்தரக்கூடியது. எனவே, இந்த சட்டத்தை முழுமையாகப் பின்பற்ற முன்வருமாறு இந்த நாட்டு மக்களையும் இந்த நாட்டுக்கு வருகை தருபவர்களையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDeleteHello professional,
ReplyDeleteDo you think that is good move and protect consumers and the producers.Do you think that what we eat in srilanka is pure food,pure vegetable and pure fruits.Are we concern about food which we are eating here.Vegetable and fruits are transported in very unhygienic manner and most fruits are artificially riped. Formalin used fish,Colored wasted tea dust as a tea,Even reported that in tea factories using some illegal way of using sugar to make quick and more profit which make the tea most dangerous and cancer causing substances. as result some countries stop buying tea from Srilanka and now buying from Kenya and India.
When i was on vacation I bought two kilo of tea from one of my friend who is doing tea business.As i saw that in his house tea packets for sale i asked about it.He told me this very good quality tea that I am bringing from tea factory. So i took it to qatar and used in very first day and shocked that it is I Could not drink even a little what a bad taste and color that it is not tea but colored tea dust.So these are the condition here in srilanka. these officers and the government talking about decease,Germs and bacteria of the Fruit and other Item which here are thoroughly checked the quality of food items not only before entering market but also in open Market by relevant officers.Qatar university invented the device to check the quality of food Items which shows result in computer screen well away from market.How in Srilanka shops selling expired item which are strictly enforced here to punish those culprits.In Srilanka we have to sprain flour several time take out worms and dirt but i never seen here even one worm or dirt in flour which used here it packed or loosed one which we can buy in kilos.
So we are eating dirt,poison,adulterated food,colored food while we are looking for germs and deceases in food bring from those countries which quality control are so strict is joke.
But this is not concerning about consumers and producers but the plan of politicians who are doing business with or getting commission from large scale business men who involved in importing these items. So if it is stop then they can exploit poor workers with high price with high tax.So if not allowed they have to buy it any price for their young one who are waiting in eager to have it.
Srilanka become now crazy country,crazy laws,Crazy politicians,crazy clergy.Two engine Machine,President and Prime minister dragging Srilankan government juggernaut into two direction in derailing it show how fool we are.Most countries who well behind us during last 50 years are gone past us miles.yet our power of mouth(bragging)is not receded.These so called highly educated country's politicians made not only present generation but also unborn generation too mortgaged to IMF,china and world bank.Yes they clever making it.