இலவச நன்கொடை இனி தரமாட்டோம், எந்த நாட்டு பாதுகாப்பையும் பொறுப்பெடுக்கவும் மாட்டோம் - ஐ.நா வில் ட்ரம்ப்
தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது.
முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"சோஷலிஸம், உலகமயமாதல் என்பன தோற்றுவிட்டன. இனி உலக நாடுகளுக்கு இலவச நன்கொடை தரமாட்டோம். எந்த நாட்டு பாதுகாப்பையும் பொறுப்பெடுக்கவும் மாட்டோம். அனைத்தையும், அமெரிக்க நலனை முன்நிறுத்தியே தீர்மானிப்போம்".
ஐக்கிய அமெரிக்காவோடு எந்தெந்த நாடுகள் மதிப்பளித்து நடக்குமோ எந்த நாடுகள் தமது நாட்டுடன் நட்பு பாராட்டி செயற்படுமோ அந்த நாடுகளுக்கு மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கும் எனத் தெரிவித்தார்.
தற்போது அனைத்து நாடுகளிடத்திளும் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதில் ஐக்கிய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் அதன் அடுத்தக் கட்டமாக குறித்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக பல உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Iwanda சொந்த சல்லிய செலவாளிக்குற மாதிரி சொல்றான் பாவி... எல்லாம் நற்ற நாடுகளிடமிருந்து கொள்ளையடிச்சது தானே.
ReplyDeleteஅல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா?
ReplyDeleteஇப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று;
அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்;
(அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;
நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று
(அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;
தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:258)
www.tamililquran.com
@AbuNuha, முழு உலகமே அமேரிக்க உதவியில் தானே தற்போது இயங்குகின்றது......
ReplyDeleteGoogle, Yahoo, Hotmail, Facebook, Twitter, Microsoft, Apple, Intel, Coke, Pepsi, KFC, Pizza, இவைகள் உலக மக்களை தற்போது இயக்குகிற நூற்றுகனக்காக அமேரிக்க கம்பனிகளில் ஒரு சில மட்டுமே......
Yes Mr. Ajan....They are good at
ReplyDeleteFinancing
Terrorist groups and State governments to buy their weapons and fight each other. Then they utilize this division within a country and between countries to KEEP RUN their weapon industrial market.
A good example is... Middle eastern countries who suffer from this trick of USA. Unfortunately these countries still cannot come out it.
They created problem all over the world to keep their Weapon Market running. They killed in millions in
Jappan by atomic bomb
Iran by making saddam to buy weapon form them
Iraq by providing weapon to terrorist groups and invading for no reason
Afghan by providing weapon to binladen to oppose russia
Syria by providing weapon to free army, and when they realize free army will win then they stop weapon supply and then let russia support sryian leader to kill its own people.
Yemen providing weapons to states and groups to fight each other.
YES mr. Ajan.. They are the peace keepers, world police dog creating violence and killings JUST to keep their weapon industries running and earn money to develop their country.
I hope they also involved in LTTE vs Srilanka conflict too.
Palestine
The list can continue... All by either supporting terrorist groups or state governments buy selling their weapons and technology.