Header Ads



அல்குர்ஆனை தினமும் ஓதுபவருக்கும்,கேட்பவருக்கும் மாரடைப்பும்,புற்றுநோயும் ஏற்படுவது குறைகிறதாம்


Vender Hoven (நெதர்லாண்டு ஆராய்ச்சியாளர் )கூறுகிறார் குர்ஆன்-ன் ஒலி அலைகள் (Sound Waves)மற்ற மொழிகளை விடமிகவும் மாறுபடுகிறது மற்றும் அதில் தனித்துவமாகவும் உள்ளது அதன் அதிர்வளைகளால் மனிதனின் உடலில் வியக்கதக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது 

இது குறிப்பாக தினமும்  குர்ஆன்-யை மூன்று மணி நேரம் சப்தமாக ஓதுவருக்கும் அதை கேட்பவருக்கும் கேன்சர் மற்றும் ஹாட் அட்டாக் ஏற்படாமல்  பெரிதும் பாதுகாக்கிறது மற்றும் மூளை திறனயும் அதிகப்படுத்துகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 7:204)

United Kingdom-ல் உள்ள University of Salford கல்லுரியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.ஆய்வு நடத்து முன் ஆய்வில் கலந்த கொள்ளவிருந்த மாணவர்களின்  
இதய ஓட்டம்,இரத்த அழுத்தம்,மன அழுத்தம்
 (Heart  Rate,blood pressure,perceived stress level) தனித்தனியாக அளவிடப்பட்டது 

அங்கு பயின்ற 30 மாணவர்களை 15 பேராக இரு குழுவாக பிரித்து முதல் 15 பேர் கொண்ட குழுஇருந்த மாணவர்களை குர்ஆனை-ம் அடுத்த 15 பேர் கொண்ட குழுக்களை மற்ற அரபிய புத்தங்களை படிக்க வைத்தனர் 

ஆய்வு முடிவானது அவர்களுக்கு மிகவும் வியக்கதக்க வகையில் இருந்தது 

குர் ஆனை ஓதியவர்களின்  ஆனது இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் மனிதன் உடல்க்கு நன்மை தரும் வகையில் குறைந்துள்ளது

மற்ற அரேபிய புத்தங்களை வாசித்தவர்களின் இரத்த அழுத்ததில் எந்த மாற்றமும் இல்லை மேலும் அவர்களின் மன அழுத்தம்  அதிகரித்து காணப்பட்டது 

ஆய்வு நடத்தி University of Salford  கல்லூரி நிறுவாகம் குர்ஆன்-யை வாசிப்பதால்  மனிதனுக்கு தேவையான முக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தை கன்ரோல் செய்கிறது மேலும் அந்த நிறுவாகம் தனது கல்லுரியில் பயிலும் மாணவர்களை தினமும் குர்ஆன்-யை ஓதவும் அறிவுறுத்திவுள்ளது அல்ஹம்துலில்லாஹ் 

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தினமும் அதிகாலையில் குர் ஆனை ஓத அறிவுறுத்தினார்கள்

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
(அல்குர்ஆன்: 13:28)
குர் ஆன் மனித குலத்துக்கு அல்லாஹ்(SWT )-வால் அருளப்பட்டுள்ளது 
ரமழான்  மாதம் தான் குர்ஆன் ஓத வேண்டும் என்பது அல்ல சகோதர்களே இன் ஷா இறைவன் அருளிய இறைவேதத்தை தினமும் ஓதுவோம்

குர்ஆன்-யை ஓத கூடிய பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவாய் அர்ரஹ்மானே 

The Health Benefits Of Reciting Holy Quran

The Holy Quran is the last divine book that Allah revealed on our beloved Holy Prophet (PBUH) more than 1400 years ago. The Holy Quran is not only the book of blessing and virtues but also has many psychological effects on the person who recites this great book. The holy Quran recitation has many positive effects on the health of a Muslim in terms of blood pressure, heart rate, and perceived level of stress. Perceived stress level is defined as the level of a stress in person that is enough that a person is stressful.

Inconclusive researchers:

Dutch researcher with the name of Vander Hoven conducted the research on this particular area but surprisingly he did not publish his results clearly. He only suggested, “Muslims who can read Arabic and who read the Holy Qur’an regularly can protect themselves from psychological diseases.” However, he does not provide any evidence or specific details about the actual effects of recitation of Quran on readers.

Yet another research:

In yet another research, Yucel Saleh says that, “There are statistical changes in body temperature and respiratory rate, but they are not significant enough to support the positive effects of prayer on physical well-being.” Again, he fails to report what were the actual results of his research and contents only on giving contradictory statements about the psychological benefits of Holy Quran.

A recent study:

Recently a study was carried out to investigate the abovementioned effects of Holy Quran. The purpose of this study was to do a comprehensive research on the subject because previous researches were not conclusive and they were low in quality. Summarizing the findings of this research, researcher describes that, “the current study found statistically significant changes of physiological conditions, and the study supports the hypothesis that prayer does have positive effects on physiology.”

Actual research:

This research was conducted in university of Salford, United Kingdom. In this study, 15 male and 15 female Muslim psychology students were included and study consisted of two parts. The first part was further divided into two conditions. In first conditions the heart rate, perceived stress level, and blood pressure of participants were checked before and after reading Holy Quran. In the second condition, same factors were checked before and after reading a non-religious book in an Arabic text.

The order of the experiment was also quite interesting. Half of the students read Holy Quran first followed by the other book. Similarly, the other contingent read non-religious book first and then studied Holy Quran.

Results obtained from the study:

Results were concluded after using two widely used methods that are post hoc t-tests and Anova. Surprisingly enough, researchers found that blood pressure, heart rate and perceived stress levels of students dropped after reciting holy Quran. On the contrary, no significant change was noticed in students after they read the other book.

The second part of the study:

In the second part of the research, experts interviewed the students about their subjective experience of reading the Holy Quran. All of the students responded that the Holy Quran has brought a positive change in their lifestyle and it educates the people to live a better and sin free life. Most importantly, it reminds them about their faith that is Islam and takes them to their Creator and also relaxes them physically and mentally.

In the end of the study, researchers concluded that recitation of Holy Quran is seemingly beneficial both for psychological and physical well being of any individual. It can reduce perceived stress levels alongside reducing blood pressures and keeping heart rate under control.

4 comments:

  1. மனிதர்களே!

    உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது.

    (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; )

    மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

    (அல்குர்ஆன் : 10:57)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Bcs its from the real GOD almighty
    not written by human

    ReplyDelete
  3. Subhanallah...may Almighty ALLAH endow all of us with a quranic life...

    ReplyDelete

Powered by Blogger.