Header Ads



உலகின் 3வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக, பாகிஸ்தான் விரைவில் மாறும் - அமெரிக்கா


உலகின் 5-வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாகிஸ்தான் விரைவில் மாறும் என அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தான் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த இருப்பு 2025 க்குள் 250 முதல் 250 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன், ராபர்ட் எஸ் நோரிஸ் மற்றும் ஜூலியா டயமண்ட் ஆகியோர்   'பாகிஸ்தான் அணு ஆயுதப் படைகள் 2018  என்ற தலைப்பில் வெளியிட்டு அறிக்கையில்  கூறி இருப்பதாவது:-

கடந்த தசாப்தத்தில்,  பாகிஸ்தானின அணுசக்தி பாதுகாப்பு குறித்த அமெரிக்க மதிப்பீடு  கணிசமாக மாறியுள்ளது.

குறிப்பாக தந்திரோபாய அணுவாயுதங்களை அறிமுகப்படுத்தியதன் விளைவாக மாறி உள்ளது.

தற்போதைய போக்கு தொடர்ந்தால். அது நடந்தால், 2025 ஆம் ஆண்டளவில், பாகிஸ்தான் இருப்பு 220 அணு ஆயுதத்திற்கும் அதிகமானதாக இருக்கும் என்று நாம் மதிப்பிட்டுள்ளோம்.இதன் மூலம் பாகிஸ்தான்  உலகின் ஐந்தாவது மிகப்பெரிய அணு ஆயுதம் கொண்ட நாடாக  மாறும்.

"மேம்பாட்டில் உள்ள பல விநியோக அமைப்புகளில்,   நான்கு புளூடானியம் உற்பத்தி உலைகள், மற்றும் அதன் யுரேனிய செறிவூட்டல் வசதிகள் விரிவடைந்து உள்ளது அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் இவைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும்,

பாகிஸ்தானிய இராணுவ முகாம்களின்  பெருமளவிலான வர்த்தக செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில்  விமானப்படை தளங்கள் மொபைல் ஏவுகணைகளாக இருப்பதாகத் தோன்றுகின்றன.அணுவாயுத சக்திகளுடன் தொடர்புடையதாக இருக்கும் நிலத்தடி வசதிகள் உள்ளன. என கூறபட்டு உள்ளது.

கிறிஸ்டென்சன்,முன்னணி எழுத்தாளர்,  அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு  அணுத் தகவல் திட்டத்தின் இயக்குனராகவும் உள்ளார்.

கிறிஸ்டென்சன் கூறும் போது பாகிஸ்தான் எவ்வளவு அணு ஆயுதங்களை அதிகரிக்கிறதோ அதைவிட அதிகமாக இந்தியா உருவாக்கும் .

பாகிஸ்தானின் உலகின் மூன்றாவது மிகப்பெரிய அணுவாயுத நாடாக ஆகிவிடும் என்ற ஊகம் உள்ளது.

- இப்போது ஒரு தசாப்தத்தில் சுமார் 350  அனு ஆயுதங்கள் கையிருப்பு உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக வளர்ச்சி விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அணுசக்தித் தாக்குதல்களுக்கு பதிலளிப்பதற்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய  ஊடுருவலை எதிர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு முழு-ஸ்பெக்ட்ரம் அச்சுறுத்தலை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. என கூறினார்.

இந்த வளர்ச்சி அமெரிக்க உள்பட மற்ற நாடுகளுக்கு கணிசமான கவலையை உருவாக்கியுள்ளது, இது இந்தியாவுடன்  ஒரு இராணுவ மோதலில் அணு பயன்படுத்தக்கூடிய  ஒரு வாய்ப்பு ஏற்படும் என  அஞ்சுகிறது.

6 comments:

  1. The world is getting ready for its own destruction.

    ReplyDelete
  2. இது உலக அமைதிக்கு பெறும் ஆபத்து.
    எனவே அமேரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. Dog anjan, first of all Remove neuclear from America and Israel than come to Muslim countries.

    ReplyDelete
  4. கிறிஸ்தவ நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள்? (பாக்கிஸ்தான் மட்டும் தான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது)

    ReplyDelete
  5. Ok anjan ... will forward ur comment to world number 01 fool trump. That fool will take immediate action..... ha ha....

    ReplyDelete

Powered by Blogger.