Header Ads



10 ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து, பாலியல் வல்லுறவுசெய்தவன் கைது

தணமல்வில செவனகல பிரதேசத்தில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செவனகல பிரதேசத்தில் விவசாய வேலைக்கு சென்றிருந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவியே சந்தேக நபரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் சந்தேக நபர் முதலில் மாணவியை சந்தித்துள்ளார். இதன் பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சந்தேக நபர், மாணவிக்கு செல்போன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், சந்தேக நபர் மாணவியின் வீட்டுக்கு சென்று வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 comments:

  1. இதுக்கு தான் சொல்றது இந்த சலீம் மர்சூபின் சட்டத்தை குப்பையில் போடுங்கள் என்று. ரெண்டும் வயதுக்கு வந்து திருமணம் செய்யும் தகுதியை பெற்றவர்கள் அப்படி இருக்க அதுகளுக்கு முத்தின வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லி தடுத்துவிட்டு இப்போ அவன புடிச்சி ஜெயில்ல போடுறாங்க இது என்ன நியாயம்

    ReplyDelete
  2. Bro,Abdul Rahim.
    Do you say because one sex staved man raped underage girl all other underage girls to be married off?This is not the problem of marriage but criminality.Mr.saleem Marsooks proposal must be implemented.in society most highly talented girls were married off by their parents because of money of bridegroom by force even without the consent of the girls who wants to study can study well in younger age is crime.

    i will give two example that interconnect to my life too.My grand mothers mother was married off when she is 11 year old to a wealthy man of more older than her.She too from wealthy family.Her husband died suddenly, She struggled to bring up her small children as she is not mature enough to lead a mature life and irresponsible arrogant behavior because of her husband and her families wealth brought destruction to her Children and became poor and not only to her children but also to three generation to suffer. We have to accept the facts that Muslims are intelligently and educationally backward than other community. Because most our girls specially those days married off before reaching mature age result bring immature generation.

    second it is too connect too my family that my grand father's sister was married off when she was eleven or under eleven to a very older man who by forced married her even her parents not wanted to give him because of his rowdiness but had a money.She is very beautiful but small girl who saw her even before she attained.So soon after she attained he married her by force because of her beauty.So soon after her first child birth she died as she could not bear a child birth.This is not crime, this is not rape because 11 old is allowed to marry in our society. I can give so many incidents which is personally i known such money and girl incidents.So how many thousand would have happened among Muslims such a thing. if we want to progress we must change.Mature ladies begot mature children,mature children make mature generation.

    So i am not against Saleem Marsook proposal.

    ReplyDelete

Powered by Blogger.