ஜனாதிபதி தேர்தலில், Slmc யின் ஆதரவின்றி, எந்த வேட்பாளரும் வெற்றிபெற முடியாது - ஹக்கீம்
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இன்றி எந்த ஒரு வேட்பாளராலும் வெற்றி பெறமுடியாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் 28 ஆவது பேராளர் மாநாடு நடைபெற்றது.
பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய மாநாட்டின்போது, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளா
Vanthundan Iyya Vanthudan.
ReplyDeleteYou try win first. Ur vote Bank is eroding because of your turn coat attitude. I think since Mahinda is with lot of money. That's the ideal camp for you. Muslims undergoing this trauma is because of third grade politician like you
ReplyDeleteஏலம் ஆரம்பம் ஆகிறது கேட்கிறவங்க கேட்கலாம், முஸ்லிம்களின் வாக்கு ஒரு தரம், முஸ்லிம்களின் வாக்கு ரெண்டு தரம்.......!
ReplyDelete