Header Ads



“பூசணிக்காய் திருடனை தோளை பார்த்து, அடையாளம் கண்டது போல்”

ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்திற்கு ராஜபக்ச தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால், “பூசணிக்காய் திருடனை தோளை பார்த்து அடையாளம் கண்டது போல்” மக்கள் திருடர்களை நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தாம் குற்றம் செய்யவில்லை என்றால், ஏன் வெறுமனே குழம்புகிறார்கள் என்ற கேள்விக்கு ராஜபக்ச தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.

மக்களிடம் எப்படியான பொய்களை கூறினாலும் தமது மனசாட்சியிடம் எவருக்கு பொய் சொல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. You know what type of a "DECEPTIVE" Muslim politician this fellow is?
    Remember the lies he told concerning the Bathiya Mosque issue and the Grandpass Mosque issue.
    These politicians will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEALOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. MP Mujeebu Rahuman, by staging this drama (making a press statement) wants to show that he is the champion of the fight against the Muslims. Other MP’s and Ministers are doing the same thing to deceive the innocent Muslim voters. These fellows are the “POLITICAL CULPRITS of our innocent Community at large. This is to cover-up his own "DEFAULTS" of deception and hoodwinking Mujeebu did during all his political campaigns, being a member of many political parties during the bygone local elections and during the 2010 and 2015 Presidential and General elections. Now he is barking at Mahinda Rajapaksa and his family to cover up things. The TRUE STORY is that the UNP has decided to remove ineffective and non-productive Electoral Organizers in the near future and Mujeebu Rahuman falls within that category.It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.