-பாறுக் ஷிஹான்- ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று(22) யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் தொடர்ந்து மௌலவி முஜாஹீத் மார்க்க பிரசங்கத்தை நடத்தினார்.
Post a Comment