அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள். (அல்குர்ஆன் : 3:114)
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் : 22:41) www.tamililquran.com
இந்த நாட்டு மக்களை சகல விதமான தீங்குகளில் இருந்தும் பாதுகாக்கும் சிறந்த ஆற்றல் மிகுந்த தலைமைத்துவம், முஸ்லிம் பிரதேசங்களில் இருந்தே வெளிவரும் என்பதற்கு அட்டாளைச்சேனை மக்களின் இந்த உயர் அர்ப்பணிப்பும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:114)
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
(அல்குர்ஆன் : 22:41)
www.tamililquran.com
இந்த நாட்டு மக்களை சகல விதமான தீங்குகளில் இருந்தும் பாதுகாக்கும் சிறந்த ஆற்றல் மிகுந்த தலைமைத்துவம், முஸ்லிம் பிரதேசங்களில் இருந்தே வெளிவரும் என்பதற்கு அட்டாளைச்சேனை மக்களின் இந்த உயர் அர்ப்பணிப்பும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
ReplyDelete