Header Ads



முஸ்லிம் காங்கிரஸின், நடப்பாண்டுக்கான நிருவாகிகள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நடப்பாண்டுக்கான நிருவாகிகள்!

தலைவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம். 
தவிசாளர் - ஏ.எல்.ஏ.அப்துல் மஜீத் 
செயலாளர் - ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் 

சிரேஷ்ட பிரதித்தலைவர் - ராவுத்தர் நெய்னா முஹம்மது 
பிரதித்தலைவர் -1- பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட் 
பிரதித்தலைவர் -2 - யூ .ரி.எம்.அன்வர்.
பிரதித்தலைவர் -3 - பிரதியமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ் 
பிரதித்தலைவர் -4 - எஸ்.எம்.ஏ.கபூர் 
பொருளாளர் - எம்.எஸ்.எம்.அஸ்லம் 
தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் - எம்.ஐ.எம்.மன்சூர் எம்.பி 
தலைவர் மஜ்லிஸ் அஸ்-சூரா - மௌலவி ஏ.எல்.எம்.கலீல் 
தேசிய கொள்கை பரப்பு செயலாளர் -யூ.எல்.எம்.முபீன்.
தேசிய அமைப்பாளர் - சபீக் ரஜாப்தீன் 
அரசியல் விவகார பணிப்பாளர் -முத்தலிப் பாவா பாரூக் 
சர்வதேச விவகார பணிப்பாளர் -ஏ.எல்.எம்.பாயிஸ் 
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் - எம்.எஸ்.தெளபீக் எம்.பி 
உலமா காங்கிரஸ் தலைவர் - மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் 
பிரதிதவிசாளர் -எம் .நயீமுல்லாஹ்.
பிரதிச் செயலாளர் -மன்சூர் ஏ.காதிர்.
பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் -ரஹ்மத் மன்சூர் 
பிரதி தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் - அலி ஷாஹிர் மௌலானா.
பிரதி தேசிய அமைப்பாளர் - பைசல் காசிம் 
அரசியல் விவகார இணைப்பாளர் -ஏ.எல்.நசீர் எம்.பி.
கல்வி விவகார இணைப்பாளர் - எஸ்.எல்.எம்.பளீல் 
சமூக சேவைகள் அனர்த்த முகாமைத்துவ அமைப்பாளர் -ஆர்.எம்.அன்வர் 
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பாளர் -ஏ.எல்.எம்.தவம்.

Siddeque Kariyapper

2 comments:

  1. கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்திய சபீக் மீண்டும் தேசிய அமைப்பாளரா? மீண்டும் பழைய பதவிகள் விரைவில் வழங்கப்படும்.. தேசிய அமைப்பாளராக இந்த கட்சியினரை எவ்வாறு வளத்துள்ளார்? அரசியல் நடிகர்கள் மக்களை சிறந்த திட்டமிடலுன் ஏமாற்றுகிறார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.