Header Ads



முஸ்லிம் வர்த்தகருக்கு அச்சுறுத்தல், வீடியோவை பார்வையிட்ட ரணில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

தெரனியகல ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபைத் தலைவர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு விடுக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

குறித்த வீடியோவை தாமும் பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ள, ரணில் விக்கிரமசிங்க குறித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இதனை உறுதிபடத் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க. முக்கியஸ்தர்களான கபீர் காசிம், முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் மூலமாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இந்த விவகாரத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறியப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. Kandy digana ranils plan as well

    ReplyDelete
  2. SINHALESE PEOPLE ARE GOOD BUT THERE BAD APPLES IN POLITICS.

    ReplyDelete
  3. Alhamdulillah.... Always try keep evidenced to punish these racist.

    Good effort by the recorder of the incident.

    ReplyDelete
  4. party can take whatever action they want. who cares ? he might get the nomination to contest the upcoming provincial council elections as a reward for attacking a muslim verbally. but my question is what the law enforcement authorities doing about this ugly racist ? is he under arrest or not ?

    ReplyDelete
  5. Our people are still trusting this UNP........

    ReplyDelete

Powered by Blogger.