Header Ads



ஞானசாரருக்கு ஆப்பு, மேன்முறையீடு மறுப்பு - கடூழியச் சிறைத்தண்டனை உறுதியானது


மேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது.

அதனை அடுத்து அவரால் மேற்கொள்ளப்பட்ட மறுபரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சற்றுமுன் மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவரது கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கல் மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஞானசார தேரர், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6 comments:

  1. நல்லா தானே இருக்காறு தாடி வெச்சி தஸ்ப கைல எடுத்திருக்காறு

    ReplyDelete
  2. ஆடின ஆட்டமெல்லாம் இப்ப மறந்து பூனை மாதிரி பயந்து இருக்கிறான்.நாட்டுக்கோ பொருளாதாரத்துக்கோ ஒன்றுக்கும் உதவாத தரித்திரியம் புடிச்சவன்.

    ReplyDelete
  3. Mr. SL. President! Please respect the court of law of our country. Ensure nobody above the law. Don't bring shame to our mother land by freeing this criminal.

    ReplyDelete
  4. @Aboo Rashid
    உங்கள் 'பொசிட்டிவ்' பார்வை ரசனை மிகுந்தது!
    இதையும் அவர் காதில் போட்டுவிடுங்கள்:

    "நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!"
    (அல்குர்ஆன் : 7:194)
    www.tamililquran.com

    ReplyDelete
  5. Don't be tooo happy folks, Everything is politics but some facts are involved that's it. Just wait & See what's gonna happen, but I'm sure we won't like it...

    ReplyDelete
  6. நாம ஏன் அழட்டிக்கொள்ளனும் அவர் ஆச்சு அவர்ட சமூகமாச்சு. இது எங்கள் சப்ஜெக்ட் ஒண்டும் இல்லையே...

    ReplyDelete

Powered by Blogger.