நமது கைகளில், இறைவனின் அற்புதம்
இறைவன் சிறந்த படைப்பாளன் அவனது படைப்புகள் அனைத்திலும்
நுட்பங்களும் நுணுக்கங்களும் நிறைந்து கிடக்கிறது
இறைவன் ஒருவனே என்பதற்கு உரிய சான்றுகளை இறைவன் அடுக்கி கொண்டு வரும் போது சாதாரணமா சொல்கிறேன்
இறைவன் ஒருவன் என்பதற்கு உரிய சான்றை நீ வெளியில் தேட தேவை இல்லை உனக்கு உள்ளேயே ஏராளமான சான்றுகளை வைத்துள்ளேன் நீ சிந்திக்க மாட்டாயா?
மனித உடல் அமைப்பை சிந்திப்பவர்கள் அந்தஉடலின் ஒவ்வொரு உறுப்பும் அதன் இயக்கமும் அதிசயம் நிறைந்ததாக இருப்பதை காண முடியும்
இப்படி வியக்க தக்க உடல் அமைப்மை மனிதனுக்குள் இறைவன் அமைத்திருப்து இறைவனின் படைப்பாற்றலுக்கும் அவன் ஒப்பற்றவன்
என்பதற்கும் மிக பெரிற சான்றாகும்
وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
உங்களுக்கு உள்ளேயே சான்றுகள் பல உள்ளன நீங்கள் கவனித்து பார்க்க மாட்டீர்களா
அத்யயயம்அத்தாரியாத்
வசனம் 21
இந்த சிறிய வனத்தை விருப்பு வெறுப்புக்கு அப்பார்பட்டு சிந்திக்கும் மனிதர்களால் இறைவனையும் அவனது ஆற்றலையும் முழுமையாக உணர முடியும்
ஆம் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதிசயம்
மனிதனின் மூளை அதிசயம் அவனின் இதயம் அதிசயம் அவன் கண்கள் அதிசயம் அவனது கை கால்கள் அதிசயம்
அவனது உறுப்பகள் ஒவ்வொன்றும் அதிசயம்
மனித கரத்தின் உள்ளமைப்பை தான் படம் விளக்குகிறது
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
ReplyDeleteஅன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன் : 75: 3-4)
www.tamililquran.com
14:34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
ReplyDelete