Header Ads



சவுதி ஆட்சியாளர்களை பதவியிலிருந்து, அகற்றுமாறு பக்தாத்தி வேண்டுகோள்

தோல்விகள் ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து போராடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி அவர் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் ஊடக பிரிவு அல்பக்தாதியின் உரையடங்கிய ஓலிநாடாவை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட ஓலிநாடாவிலேயே அல்பக்தாதியின் இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

55 நிமிட உரையில் பக்தாதி சமீபத்தில் கனடாவிலும் ஐரோப்பாவிலும் தாக்குதல் சிங்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களை பாராட்டியுள்ள பக்தாதி தனது ஆதரவாளர்களை குண்டுகள் கத்திகள் கார்களை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஜாகிடீன்களை பொறுத்தவரை ஒரு நகரம் யார் கரங்களில் உள்ளது என்பதோ யாரிடம் விமானப்படையின் ஆதிக்கம் உள்ளது என்பதோ அல்லது யாரிடம் கண்டங்களிற்கு இடையிலான குண்டுகள் உள்ளது என்பதோ வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை எனவும் பக்தாதி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் ஆதரவாளர்கள் அல்லாவினால் பரிசோதிக்கப்படுகின்றனர் எனினும் தொடர்ந்தும் விசுவாசமாகயிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வீரர்கள் ஆண்டவன் வாக்குறுதியையும் அவரின் வெற்றியையும் நம்புகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக்கில் உள்ள தனது ஆதரவாளர்களை ஸியா முஸ்லீம்களிற்கு எதிரான  தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ள அல்பக்தாதி தனது ஆதரவாளர்களை அமைப்பின் தலைவர்களிற்கு விசுவாசமாக செயற்படுமாறும் கோரியுள்ளார்.

சவுதிஅரேபியா ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர்களை  பதவியிலிருந்து அகற்றுமாறும் அவர்  தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்களின் போது பக்தாதி கொல்லப்பட்டுள்ளார் என கடந்த ஒரு வருட காலமாக தகவல்கள் வெளியாகியவந்த நிலையிலேயே அவரின் இந்த உரை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:


  1. مِنْ اَجْلِ ذٰ لِكَ ‌ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ‏ 
    இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர்.
    (அல்குர்ஆன்: 5:32)

    ReplyDelete
  2. ISIS தலைவரே,
    நீங்கள் உயிரோடு வந்தது தான் இலங்கை முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரும் ஹஜ் பெருநாள் பரிசு

    ReplyDelete
  3. இவன் ஒரு யூதன், Name : Simon Elliot.
    அந்தோனியாரும் இவனது கூட்டமே. மறைமுகமாக செயற்படும் தீவிரவாதிகள். இதுவரைக்கும் இஸ்ரேலில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்பதிலிருந்து , இக்கூட்டம் இஸ்ரேலிய உற்பத்திதான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    ReplyDelete
  4. This man never been killed by so called anti terror forces.Because he is their product as same as thousand of other paid mercenaries who disguised as Muslims.ISIS is created to punish Muslim world because they defeated UN resolution against SRilanka.ISIS is emerged in 2010 the year UN resolution was defeated.

    Because of UN defeat enraged West wanted some reason to attack Muslim world.So they send ISIS to the countries they want attack and started attack saying they are attacking ISIS.They created bogus beheading videos to deceive the world.One British company agreed that they were paid to make bogus videos.Whole the world knows who is ISIS and who created them But this one Tamil christian terrorist do not know this.Christians including SRilankan are blood thirsty that they forget their barbaric past during the last 30 years.Now crying as saint after defeated by Srilankan forces.This man is jew and product of Israeli Secret Inteligent Service(ISIS)

    ReplyDelete

Powered by Blogger.