புத்தளம் கடற்கரையிலிருந்து, பெண்ணின் சடலம்
புத்தளம் கடற்கரைப் பகுதியிலிருந்து, பெண்ணொருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது.
44-45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே, உயிரிழந்த நிலையில், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் எப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இது கொலை அல்லது தற்கொலையா என்பது தொட்பிலும் அறியக் கிடைக்கவில்லை என, தெரிவித்த சிலாபம் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment