Header Ads



துருக்கிக்கு எந்தவித, மன்னிப்பும் கிடையாது - டிரம்ப் எச்சரிக்கை


துருக்கிக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துருக்கு – அமெரிக்க நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

துருக்கி தொடர்ந்தும் நினைத்த மூப்பில் செயற்பட்டு வருகின்றது. இது கவலைக்குரிய விடயம். அவர்கள் செய்வது பெரியதொரு தவறு என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் கிடையாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


9 comments:

  1. நீ யாருடா மன்னிப்பு கொடுக்க தேவிடியா மவனே
    உன் கிட்ட துருக்கி மன்னிப்பு கேட்க்கும் அவசியம் கிடையாது

    ReplyDelete
  2. Very good Trump, you are the president

    ReplyDelete
  3. உனக்கிட்ட துருக்கி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாதுடா கேன

    ReplyDelete
  4. Ohhh Trump is looking every nation to boot lick him. World has never seen a mad president like him. He has big fight with Idi Amin who is more mad. Anyway we have to be very happy. America's down fall has just begun. Trump will spread head it well. It will take little more time for the fall because of the some more mad like MBA. Sisi. Nahyhan are still clinging on with him. USA, ISRAEL, SAUDI, UAE, EGYPT will fall soon like a pack of domino

    ReplyDelete
  5. இந்த மோடயன் முஸ்லிம்களுக்கு நெருக்கடி கொடுக்க கொடுக்க அது முஸ்லிம் நாடுகளை ஒற்றுமைப்பட செய்யும். இது இறைவனின் ஏற்பாடாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  6. I believe Erdagon cheated Trump on this priest matter. When they met in Germany Erdagon agreed to release the priest if Israel release one of their lady citizen from Israel prison. Accordingly Israel released this lady and Erdogon not kept his word according to the last Sunday news paper. People can judge now why all these turmoils among these countries. It is very important to Trump to release the priest before the election.

    ReplyDelete
  7. "...இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்:

    (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும்

    (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர்,

    இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?... "

    (அல்குர்ஆன் : 11:24)
    www.tamililquran.com

    ReplyDelete
  8. Turkeyai christianity piriwinar kaipatruwarhal adhan pirahu islamiya padai imam mahdi awarhal welipattu adhan pin ulaham alium... short a solli iruku 3m ulahapor appa than arambamahum islam wetri kolltum

    ReplyDelete

Powered by Blogger.