Header Ads



இப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரரா..?

கேரளாவில் கல்பட்டா எனும் இடத்தில் “கல்பட்டா ரெடிமேட்ஸ்” கடையின் உரிமையாளர் ஃபைசல் என்பவர்.

வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்பு ஒன்று, ஃபைசலை அணுகி, “பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சில புதிய உடைகளை நன்கொடையாக வழங்கும்படி” கேட்டது.

“சில உடைகள் என்ன...இதோ என் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அத்தனை ஆடைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கடையையே அந்தத் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டார் ஃபைசல் 
(படம் நன்றி மாத்யமம்)

லட்சக்கணக்கான மதிப்புள்ள புத்தம் புதிய உடைகளை தானமாக வழங்கிய ஃபைசலின் நல்ல உள்ளத்தை எப்படிப் பாராட்டுவது...! 

இறைவன் தன் அருள்வளங்களை அவர் மீது பொழியட்டும்.

-சிராஜுல்ஹஸன்-


7 comments:

  1. ISLAM IS BEYOND ALL MATERIAL GREEDS. IMAN IS SO POWERFUL FORCE IN THE WORLD THAN ANYTHING ELSE. THIS SHOWS THAN.. ISLAM SURVIVED AND INCREASE IN NUMBERS DUE TO PEOPLE LIKE THIS>> NOT BECAUSE OF BLOODY RULERS>

    ReplyDelete
  2. Alhamdu Lillah..This is the britherhood that the holy faith of lslam has taught us.. the person who gives others will never lose..

    ReplyDelete
  3. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 2:271)
    www.tamililquran.com

    ReplyDelete
  4. :274 اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّعَلَانِيَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَؔ‏ 
    2:274. யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.