Header Ads



இன்று அறபாவில் ஒன்றுகூடிய, உலகளாவிய உம்மத் (சிறப்பு புகைப்படங்கள் இணைப்பு)


இம்முறை 2018 ஹஜ்ஜுக்கு சென்றுள்ள முஸ்லிம்கள் இன்று /20/ அரபாவில் ஒன்று கூடியிருந்தனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.








1 comment:

  1. யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார்.

    அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.

    'இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்' (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது).

    அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்' என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.

    ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 45 அத்தியாயம் : 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete

Powered by Blogger.