Header Ads



இலங்கையர்கள் வீசா இன்றி, பயணிக்ககூடிய 45 நாடுகளின் பட்டியல்

இலங்கையின் கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜை ஒருவர் வீசா இன்றி 45 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் நாட்டுக்கு சென்று வீசா பெற்றுக் கொள்ளல் அல்லது இணையத்தின் ஊடாக வீசா பெற்றுக் கொள்ளல் ஆகிய வசதிகளை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை உலகின் அநேக நாடுகள் தங்களது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒன் அரைவல் வீசாவை வழங்குகின்றன.

அண்மையில் இலங்கையர் ஒன் அரைவல் வீசாவை பெற்றுக்கொள்ளும் வசதியை இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இலங்கையர்கள் வீசா இன்றி பயணிக்க கூடிய நாடுகளின் விபரம் வெளியாகியுள்ளது.

  1. பஹாமாஸ்
  2. பார்படோஸ்
  3. Azerbaijan
  4. பொல்வியா
  5. கம்போடியா
  6. Cape Verde
  7. Comoros
  8. Cote d'Ivoire (Ivory Coast)
  9. Djibouti
  10. டொமினிக்கா
  11. ஈக்வாட்டர்
  12. எத்தியோப்பியா
  13. காபோன்
  14. கெம்பியா
  15. கிரென்டா
  16. Guinea-Bissau
  17. ஹெயட்டி
  18. இந்தியா
  19. இந்தோனேஷியா
  20. கென்யா
  21. Lesotho
  22. மடகஸ்கார்
  23. மலேசியா
  24. மாலைத்தீவு
  25. Mauritania
  26. Mauritius
  27. Micronesia
  28. Mozambique
  29. மியன்மார்
  30. நேபாளம்
  31. Palau
  32. கட்டார்
  33. ருவன்டா
  34. Saint Kitts and Nevis
  35. Samoa
  36. செனகல்
  37. சிங்கப்பூர்
  38. சோமாலியா
  39. St. Vincent and the Grenadines
  40. Timor-Leste
  41. Togo
  42. Tuvalu
  43. உகண்டா
  44. Vanuatu
  45. Seychelles

4 comments:

  1. wrong information QATAR you need pre Visa arrangements
    Malaysia ? India these county also you need visa before departure
    yes Somalia Uganda Rwanda u can travel with out visa And also Taliban Afghanistan as well

    ReplyDelete
  2. Jordan as well (https://en.wikipedia.org/wiki/Visa_policy_of_Jordan)

    ReplyDelete
  3. Information is not correct... Please make sure before publish

    ReplyDelete
  4. Qatar is correct but is only Diplomatic amd official passport holders

    ReplyDelete

Powered by Blogger.