ஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட முடியாதுள்ளதாகவும் அவரது இருதயத் துடிப்பில் காணப்படும் வித்தியாசமான செயற்பாடு அதற்குக் காரணம் எனவும் அவ்வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் டாக்டர் பிரபாத் வீரவத்த தெரிவித்துள்ளார்.
தேரருடைய இருதய செயற்பாட்டில் சிறு மாற்றம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையையடுத்து வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் டாக்டர் மேலும் கூறியுள்ளார்.
இதனால், இவரை நினைவு மறக்கடிக்கச் செய்ய இவருடைய இருதயத் துடிப்பு மாற்றம் தடையாகவுள்ளதாகவும் டாக்டர் பிரபாத் கூறியுள்ளார்.
ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் 2 சென்ரி மீட்டர் அளவான கல் ஒன்று உள்ளதாகவும் இதனை அகற்றுவதற்கு இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட விருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
It is our duty to pray Allah against this kuffar in line with his guidance
ReplyDeleteوعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَوْمَ الْخَنْدَقِ : ( مَلأَ اللَّهُ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ) .
رواه البخاري (4111)
2cm 3/4 ingiya pereya kalluthan j c b kondu varava erdaya tudippil seru matrama i min 100 muraya adikkudu
ReplyDeletePlz check first he has heart or no.
ReplyDeleteதற்கால அபூ லஹப் பின் நிலமையை அந்த ஏக இறைவனால் மட்டுமே உணர முடியும்.
ReplyDelete"மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது-
ReplyDeleteஅந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!......"
(அல்குர்ஆன் - அல்-வாகிஆ 56: 83-87)
www.tamililquran.com
I dont Know he has a human heart. May be Lion heart.
ReplyDelete