Header Ads



1990 இனச்சுத்திகரிப்பு, கட்டுரைப் போட்டி


யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை உள்ளீர்ப்புச் செய்திருத்தல் மிகச் சிறந்ததாகும்.

கட்டுரைக்கான தலைப்பு: 1990 இனச்சுத்திகரிப்பு

போட்டி நிபந்தனைகள்:

1, கட்டுரைகள் 05 பக்கங்களுக்கு குறையாமலும் 07 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
2, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம்.
3, ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்பிவைக்க முடியும்.
4, வெளிநாடுகளில் உள்ளோரும் பங்குபெறலாம்.
5, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6, வயதெல்லை கிடையாது.

பரிசு விபரம்

முதற் பரிசு: 50.000 ரூபா
இரண்டாவது பரிசு: 30.000 ரூபா
மூன்றாவது பரிசு: 15.000 ரூபா
10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி
219/2 GALLE ROAD
DEHIWALA

அல்லது

Email ID: jaffnamuslim1990@yahoo.com

முடிவுத் திகதி: 02.10.2018

ஏற்பாடு: www.jaffnamuslim.com (ஜப்னா முஸ்லிம் இணையம்)

தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் – நூலுருவாக்கம் செய்யப்படும்.

1 comment:

Powered by Blogger.