Header Ads



அமெரிக்க டொலரின் பெறுமதி 162.11 ரூபாவாக வீழ்ச்சி

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 162.11 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணயப் பரிமாற்ற விகித அட்டவணையின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 158.9162 ரூபாவாகவும் விற்பனை விலை 162.1162 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.