SLFP முஸ்லிம் பிரிவின் தலைவராக பைசா் முஸ்தபா, இரவு சாப்பாடும் வழங்கினார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டடாா். அவரது அமைச்சா் அலுவலக இல்லத்தில்இன்று (24) புதிதாக தெரிபு செய்யப்பட்ட ஸ்ரீ.ல சு கட்சி முஸ்லிம் உள்ளுரா்ட்சி 164 உறுப்பிணா்கள் கலந்து கொண்டனா் அத்துடன் ஸ்ரீ.லசு கட்சியின் செயலளாா் அமைச்சா் மகிந்த அமரவீரவும் கலந்துகொண்டாா்.
இங்கு அடுத்த முறை ஜானதிபதியாக தோ்தலில் மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லீம் எவ்வாறு மீள வெற்றிக்காக பாடுபடுவது நாடு முழுவதிலும் முஸ்லீம் ஸ்ரீ.ல சு.கட்சி அங்கத்தவா்கள் சோ்த்துக் கொள்ளல்ல் பெண் அங்கத்தவா்கள் மற்றும் கட்சியினை ஸ்ரீ.ல சுகட்சி கிளைகளை புனரமைப்பது மற்றும் அபிவிருத்திகள் பற்றி இங்கு அமைச்சா்பைசருடன் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் அமைச்சா் இல்லத்தில் இராப்போசனம் இடம்பெற்றது.
(அஷ்ரப் ஏ சமத்)
I hope that these 164 Muslim Pradesya Sabha members who gathered at Faizer Mustapha's official residence DID NOT KNOW what this modus-operandi political game Faizer was playing. The "deceptive Muslim politician", at the cost of holding this even/dinner was in fact laying the foundation stone to GET a "LIST MP" position under the SLFP in the next General Elections, may God AllMighty Allah forbid it.
ReplyDeleteThe poor humble Muslim political strength of the muslim villages are again "DECEIVED" by this "HOODWINKING" Muslim politician.
Muslims have to be alert and careful from now onwards and not fall into the same "political pit" as they did in 2015. Supporting the SLPP is the best option for the Sri Lanka Muslim vote bank in the future, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".
நல்லம், முஸ்லிம் சமூகத்திட்கு நல்ல காலம் பிறந்துவிட்டது.
ReplyDelete