மரண தண்டணை மட்டும் போதாது, பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும் - ஹிதாயத் சத்தார்
சர்தேசம் கூறியதைக் கேட்டிருந்தால் மகிந்த ராஜபக்சவினால் யுத்தத்தை வென்றிருக்க முடியாது. அதே போல் தற்போதும் சர்வதேசம் கூறுவதைக் கேட்டால் இளம் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்கப்படும் போதை பொருளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.(17.7.2018)
மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு சபைத்தலைவர் எல்.டி.நிமலசிரி தலைமையில் பல்லேகலை மாகாண சபை மண்டபத்தில் இடம் பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தனிப்பட்ட பிரேரணை தொடாபாக உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
இன்று இலங்கையில் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயம்தான் போதை ஒழிப்பும், மரண தண்டனையும். இலங்கை சட்டப்படி 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண'டனை வழங்க வேண்டும். ஆனால் கடந்த வாரம் மட்டும் ஒருவரிடமிருந்து பல கிலோ கிராம்கள் கைப்பற்றப்பட்டன. சில வேளை மெற்றிக் தொன் எடை கொண்டவை கூட கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே இதன் பாராதூரத்தை சற்று சிந்தியுங்கள்.
அண்மையில் கைப் பற்றப்பட்ட போதைப் பொருளுடன் ஒரு தமிழர், ஒரு சிங்களவர், ஒரு முஸ்லிம் என மூவினத்தவரும் தொடாபு பட்டிருந்தனர். எனவே இங்கு நாம் தமிழ்,முஸ்லிம், சிங்களம் எனப் பார்க்க கூடாது. அது யார் கொண்டுவந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு பாடசாலைகளுக்கு அண்மையில் ஐஸ் கிரீம போன்றவற்றிலும் குளிர் பாணங்களிலும், மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளிலும் மிகச் சுட்சமமான முறையில் போதை வர்த்தகம் நடக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்படுவதாகும். .லங்கையில் உள்ள 5 பிரதான சிறைச்சாலைகளில் ஒன்றோ அல்லது பலதோ நாட்டின் n1ரோயின் கடத்தலுக்கான பிரதான காரியாலயமாக செயற்படுகிறது. எனவே போதைப் பொருளை சிவ்வரைக்கு விற்கும் கிராம மட்டத்து வியாபரிகளை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் உற்பட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும்.
சில அமைச்சர்களது கூற்றுப்படி சிறைக்குள்ளே இவ்வர்த்தகம் நடப்தை ஏற்றவேண்டியுள்ளது. எனவே தராதரம் பார்க்க வேண்டாம். இனம் பார்க்க வேண்டாம். யாராகிலும் தண்டனை வழங்க வேண்டும். வெருமனே மரண தண்டணை மட்டும் போதாது. போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களும் மற்றவர்களும் அச்சும் அளவு பகிரங்கமாக சுட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் நாட்டை காப்பாற்ற முடியாது.
அதே நேரம் சில அரசியல் ரிதியாக மேற்படி விடயத்தை எதிர்கின்றனர். அப்படி கட்சி பார்க்க வேண்டாம். ஏல்லோரும் ஒன்றாக இணைந்து போதையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாட்டில் குற்ற செயல்களை ஒழிக்க வரப்போகும் மரணதண்டனைக்காக தமிழ் பயங்கரவாதிகலே மிகவும் அஞ்சுபவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் புலி பயங்கரவாதிகளின் காலத்தை போல் மீண்டுமொருமுறை தீவிரவாதம் செய்தால் தூக்கு கிடைக்கும் என்கிற பயம் தான். தமிழர்களுக்கு தேவைக்கேட்ப சட்டம் இயற்ற இது பிரபாகரன் கேட்ட தமிழ் ஈழம் இல்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டும் அப்படியும் இலங்கை சட்டதிட்டங்களுக்குள் வாழ முடியாவிட்டால் தமிழ் நாட்டிற்கு ஓடுங்கள் நீங்க அங்கிருந்து வந்தவர்கள் தானே
ReplyDeleteWELL SAID AND ANUSATH IF YOUR FAMILY EFFECTED THEN ONLY YOU FEEL THE REALITY DONT BE A SELFISH
ReplyDelete@Gtx,
ReplyDeleteஇலங்கை அரசின் அந்த 18 பேர் பட்டியலில் ஏன் புலிகளோடு தொடர்பு பட்ட ஒருவரும் இல்லை. மீறி தூக்கில் போட்டால் முழு இலங்கையும் அல்லோல கல்லோல படும். அது இலங்கை அரசுக்கு நன்றாக தெரியும். ஆனால் உங்களுக்கு அப்பிடி இல்லை. இலங்கை முஸ்லிம்களை தூக்கி போடு மிதித்தது போதாது என்று இப்போ பாகிஸ்தானில் இருந்தும் முஸ்லிம்களை வைத்து தூக்கு மேடையை அழகு பார்க்க போகின்றார்கள். முடிந்தால் தடுத்து பாருங்கள். யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின் பின்னரே இந்த தூக்கை மீண்டும் அறிமுக படுத்தி உள்ளார்கள் என்பதையும் உங்களுக்கு குறை கடமை பட்டுள்ளேன் .
Sri Lanka Government should implement death sentence without any hesitation.
ReplyDeleteசகோ. அனுசத் கூறுவதைப் போல இரான், சவுதி போல் தூக்கு மேடை அது இது அலுகோசு என்று அல்லாமல் பாசிச தமிழ்ப் பயங்கரவாதிகளப்போல் நடுரோட்டில் போட்டுத் தள்ளினால் எல்லாரும் சந்தோடப்படுவார்கள், சர்வதேசமும் வாய்திறக்க இடமில்லை.
ReplyDeleteதாங்கள் முஸ்லிம்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. மறைமுகமாக இந்த நாடு ஷரிஆ சட்டத்தைத்தான் வேண்டி நிற்கிறது. தங்களின் பெருமை, வீராப்பு எல்லாம் எங்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ தேவை இல்லை. ஒரு அரபி போதை பொருள் விற்றாலும் அவனுக்கும் மரண தண்டனை தான். உங்களை போன்ற சுயநலமிக்க, மனித நேயமற்ற மனிதர்கள் இந்த நாட்டுக்கு தேவை இல்லை. (ஒரு மனிதனுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவமாவது செய்யாமல் இரு அனுஷாத்)
ReplyDeleteசகோதரர் anusath ,முஸ்லிம் போதை பொருளுடன் சம்மந்தப்பட்டலும் அவனையும் தூக்கில் போடவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.சுஜநலம் பார்க்க வில்லை ,வீண் வம்பு ஊங்களுக்கு எதற்க்ககு .ஏன் நீங்கள் ஒரு போதைப் பொருள் வியாபாரியா ,சொல்லுங்கள் இதை உங்கள் பதிலை பொருத்து முதலில் உங்களை தூக்கில் போடா ஏற்ப்பாடு செய்கிறோம் .
ReplyDelete