நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக, பிரமாணம் செய்தபின் எர்துகான் கேட்ட துஆ பிரார்த்தனை
துருக்கியின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அர்துகான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் 10.07.2018 தனது ஏற்புரை நிகழ்வை துஆவோடு ஆரம்பித்து துஆவோடு முடித்து வைத்தார். மதச்சார்பற்ற நாடாக துருக்கி பிரகடனப்படுத்தப்பட்டது முதல் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணில்லாமல் நடைபெற்ற ஒரு நிகழ்வாக இது கருதப்படுகிறது.
அர்துகான் தனது உரையை பின்வரும் துஆவோடு ஆரம்பித்தார்.
எமக்கு வெற்றியளித்து, எம்மை இந்த அந்தஸ்துக்கு உயர்த்திய எனது ரப்பிட்க்கு அளவில்லா புகழும் நிகரில்லா பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
எனது ரப்பிடம் நான் இருகரம் ஏந்தி இறைஞ்சிக் கேட்கின்றேன்.
இறைவா, நாம் ஆரம்பித்திருக்கும் அருள்மிகு இந்த பயணத்தில் சத்தியப் பாதையில் எமது பாதங்களை இஸ்தீரனப்படுத்துவாயாக,
எனது ரப்பே, எமது உள்ளங்களை விரிவு படுத்துவாயாக,
எமது ஹைரான செயல்களை இலகு படுத்துவாயாக,
இறைவா, நாம் இன்று உனக்காக உழைத்து, உனது படைப்பாகிய மனித சமூகத்தின் மேன்பாட்டிற்காக பாடுபடும், ஓர் அழகிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.
இறைவனே, பெருமையிலிருந்தும், பொறாமைலிருந்தும் எம்மை நீ பாதுகாத்தருள்வாயாக,
இறைவா, பிறரின் உரிமைகளைப் பறிப்பதனை விட்டும், அநீதி இழைப்பதனையிட்டும், நீதி தவறுவதனை விட்டும் உன்னிடம் பாதுகப்பு தேடுகின்றோம்,
இறைவா, எம்மையும் குடும்பத்தையும் எமது பயணத் தோழர்களையும் பாதையில் இருக்கும் சூழ்ச்சிகளிளிருந்தும் எம்மை பாதுகப்பாயாக,
நீ அனைத்தின் மீதும் சக்தியும், ஆற்றல் மிக்கவனாகவும் இருக்கின்றாய்,
நாம் இன்று உன்னிடம் கேட்கும் ஒரே விடயம், இந்த சமூகத்தை இன்னுமொரு முறை வெற்றியைக் கொண்டு நன்மாராயம் புரிவாய் இறைவனே,
இன்று ஆரம்பம்பிக்கும் இப் புனித பாதை துருக்கிக்கும், எமது சமூகத்திற்கும், முழு மனித சமூகத்திற்கும் நன்மைகள் நிறைந்த பயணமாக ஆக்குவாயாக,
இறைவா எம்மை நேரான பாதையில் பயணிக்கும் உனது அருளைப் பெற்றவர்கள் கூட்டத்தில் சேர்த்து அருள்பாலிப்பாயாக.
ஆமீன் ஆமீன் ஆமீன்
-Mohammed Hussain-
آمين يا رب العالمين
ReplyDeleteMasha Allah, the Greatest Dua. Insha allah,
ReplyDeleteAllah keep him his constitution as straight
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:104)
சுப்ஹானல்லா இந்த காலத்தில் இப்படி ஒரு தலைவனா .ரஹ்மானே நாங்களும் இவருக்காகவும் இவரின் உதவியாளர்க்காகவும் உன்னிடம் இரு கை ஏந்தி இரைஞ்சு கிண்றேன் இவரின் நல்ல எண்ணத்துக்கு நீ உதவியும் நல் அருளும் புரிவாயாக.ஆமீன் ஆமீன் யா றப்பல் ஆலமீன்.
ReplyDeleteAmeen Ameen Ya-Rabbal Alameen ✊✊✊
ReplyDeleteIf his prayer is from depth of his heart God will hear it. Otherwise... .....
ReplyDeleteAmeen
ReplyDeleteயா அல்லாஹ் அர்தூகான் அவர்கள் உம்மத்தின் நலனுக்காக செயட்படும் காலமெல்லாம் அவரின் பாதங்களை ஸ்தீரப் படுத்துவாயாக. அவரது அனைத்து நல்ல முயட்சிகளையும் வெற்றி பெறச் செய்வாயாக. அவருக்கெதிராக அனைத்து சாதிகளையும் முறியடித்து விடுவாயாக. முஸ்லீம் உம்மாவுக்கு அவர் மூலம் ஒரு சிறந்த தலைமையை கொடுப்பாயாக. நீ அனைத்தையும் அறிந்த ரப்பு. இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிப்பாயாக. முஸ்லீம் நாடுகளின் தலைவர்களுக்கு ஹிதாயத்தை நசீபாக்கி இஸ்லாமிய உலகை காப்பாற்றுவாயாக.இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கௌரவப்படுத்துவாயாக.
ReplyDeleteஉன்னுடைய சோதனையை விட்டும் அவர்களை பாதூகாப்பாயாகக
ReplyDeleteAllahu Akber
ReplyDeleteAmeen ameeeen
ReplyDelete