Header Ads



மறுப்புக் கட்டுரை

-Ali Saja-

யூனானி மருத்துவர்கள், ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்கலாமா...? 

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யான தகவல்களாகும். இக்கட்டுரையினால்  உண்மையாக உழைப்பவர்களும் உளமார சேவை செய்பவர்களும் பாதிக்கப்படுவதுடன்   ஒட்டு மொத்த யுனானி மருத்துவதுறைக்கே பங்கம் விளைவிக்கும் செயலாகும்.   இக்கட்டுரையின் நோக்கம் மக்களை யுனானி வைத்தியர்களிடம் இருந்து பிரிப்பதும்  ஒரு வர்த்தக நோக்கம் கொண்டதுவும் ஆகும். பொறுப்பு வாய்ந்த செய்தி சேவை என்ற வகையில் இவ்வாறான  செய்திகளை பிரசுரிப்பதான் மூலம் சமூகத்தை பிழையாக வழிநடத்துவது தவறு என்பதை புரிந்துகொண்டிப்பீர்கள் என கருதுகிறேன். 

1. இக்கட்டுரையை எழுதியவர் உண்மையில் Dr. Mohamed Husni தானா? அப்படியானால் அவர் எந்தப்பல்கலைகழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்? யுனானி மருத்துவர்கள் பற்றி பிழையாக ஏன் வீண்பழி சுமத்துகிறார்?

2. யுனானி வைத்திய முறையில் உண்மையில் யுனானி medical subjects உடன்  western medical subjectsஉம் , தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களால் கட்பிக்கப்படுகின்றன (உதாரணமாக ஆங்கில மருத்துவ பாடங்களான Physiology, Medicine, Gyn & Obs, Anatomy, pharmacology, Eye  & ENT,  Forensic Medicine, Peadiatric, Pathology, Microbiology .etc  போன்ற  பாடங்கள் பிரபலமான தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களினால் உதாரணமாக நான் கற்றது 1.Physiology - Prof. Mahroof 2. Medicine - Prof.Colvin 3. Gyn & Obs - Prof. Ratnapaala etc)  என்பது தெரியாமல் ஏன் பொய் கூறியுள்ளார்?

மேட்கூறிய கருத்துக்களை கருத்தில் கொண்டு இந்த மாபியா கும்பலின் பிடியிலிருந்து நீங்களும் தெளிவு பெற்று மக்களையும் தெளிவுபடுத்தவ்ம்

2 comments:

  1. I am fully support this article, Sri Lankan Unani degree accepted by UK-NARIC as comparable to British Bachelor (Ordinary) degree standard, also many UK universities allow them to continue Master Degree in western medicines according to their experience. Also Unani Doctors successfully innovated and treating many disease which cannot cure by Western medicine. However Unani doctors have an ability to treat Unani and western medicine which will attract the patients.

    ReplyDelete
  2. I'm not a doctor but a Unani doctor should not practice Western medicine and a Western doctor should not practice Unani medicine. These are two different certifications.

    ReplyDelete

Powered by Blogger.