Header Ads



ஹிஸ்புல்லாவின் பிள்ளைக்கு, ராஜித சேனாரத்ன “இனிஷெல்” போட முயற்சி

அலுத்கமையை காட்டி ஆட்சிவந்த இந்த நல்லாட்சி அரசாங்கம் 4 வருடங்கள் கழித்து (விரைவில் தேர்தல் வருவதால்) அண்மையில் மஹிந்த கட்டிய எதற்கு உதவாது என கூறிய துறைமுகம் விற்ற பணத்தில் ஒரு பகுதியை அலுத்கமை மக்களுக்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.

2015 ம் வருடம் முதல் அலுத்கமை விவாகரம் தொடர்பில் எதுவுமே பேசாத மகா நடிகன் ராஜித வழமை போல( அடுத்தவன் புள்ளைக்கு பெயர் வைக்கும் தனது செயற்பாற்றை) இம்முறை  ஹிஸ்புல்லாவின் பிள்ளைக்கு பெயர் வைக்க முணைந்துள்ளார்.

ஊடகவியலாளர் அசாம் அமீன்  அலுத்கமை கலவரம் விவகாரம் தொடர்பில் கேட்டபோது “தெரியாது கேட்டு சொல்கிறேன்” என பதில் கூறியவரே அரசாங்க அமைச்சரவை பேச்சாளராக இருக்கும் “பொய்யன்” ராஜித சேனாரத்ன என்பதையும்  உலகறியும் .

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது, 2014 ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக சமர்ப்பித்தத பின்னர் முதற் கட்டமாக கலவரத்தில் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்த 12 பேருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், சிறியளவு சொத்துக்களை இழந்த 84 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் நட்டஈடு கடந்த மார்ச் 22 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. 

முஸ்லிம்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்றி அரசியல் வியாபரம் நடத்தும் ராஜிதவும் அவனது அல்லைக்ககளும் ஒரு அப்பனுக்கு பிறந்தவன்களாக  இருந்தால் அலுத்கமை கலவரத்திற்கு ஒரு கமிஷணை வைக்குமாறு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

முடியுமானால் அலுத்கமை கலவரம் தொடர்பில் ஞானசாரய அல்ல அவனது பன்சலயிடம் ஒரு வாக்குமூலம் எடுத்து காட்ட வேண்டும் என இலங்கை முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

1 comment:

  1. Where were these people who criticises giving compensation to effected people when we were attacked our business were damaged at Alutgama
    and our community were everywhere face pre planned attack during previous administration

    ReplyDelete

Powered by Blogger.