விஜயகலாவின் தலைவர் ரணிலா? பிரபாகரனா? - அவரை உடனடியாக, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனா என்பது தொடர்பில் அவர் விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், விஜயகலாவுக்கு எதிராக கட்சி மட்டத்தில் எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையாக கட்சியிலிருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முல்லேரியாவ டீ.பீ.இளங்கரத்ன விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
விஜயகலா மகேஸ்வரன், நாட்டை பிளவுபடுத்த முயன்ற சட்டவிரோத புலிகள் அமைப்பை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார். இத குறித்து நாடாளுமன்றில் முதலாவதாக நானே கருத்து தெரிவித்தேன். இதனாலேயே இன்று அவர் அமைச்சுப் பதவிலியிருந்து நீங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
அர்ஜுன் அலோசியசை விட இந்த விஜயகலா மோசமானவர் இல்லையே! mr மரிக்கார்
ReplyDeleteBrother Marikkar,
ReplyDeleteYou are a great son of Sri Lanka.
Congratulations!
Mr. Marikar,
ReplyDeleteஅடக்கி வாசிப்பது உங்க்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த அப்பவி மக்களுக்கும் அது நல்லதாக அமையும்.
உங்களுக்கு தரபட்ட வேலையை மட்டும் கவனித்தால் நல்லது, விஜயகலாவின் கூற்று உங்களை, உங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கின்றது?
இதே ஒன்றை சிங்களவர் என்றால் வாய் திறப்பீர்களோ? உண்ண மட்டும்தான் உங்களுக்கெல்லாம் வாய் உள்ளது.
Mr marikkar neengal paralumanrathil iruppatu enkal ellurukkum therium vaai savadaal thevai illai
ReplyDeleteWhen sinhalese attack you all, you kept quiet. Now you are attacking a widow for a word. If you want minister post you can ask from Ranil and he will give it to you. If they sack Viyakala from the party then that will be the end of the UNP's story among Tamil people. Already people started to oppose UNP among Tamil people and do not expect any support for the presidential election.
ReplyDeleteTHERE ARE LOTS OF UNP CANDIDATES WHO ARE LOYAL TO THE GOVERNMENT EXIST IN NORTH.
ReplyDeleteUNP DOES NOT NEED SUPPORTERS OF TAMIL TERRORISTS.
T.tna, wait and see when the election comes. Tamils never change their colour or hat like you all.
ReplyDelete