Header Ads



வவுனியா அரச அதிபராக, இன்று ஹனீபா பதவியேற்றார்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று -06- பதவி யேற்றுக்கொண்டார்.

வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியத்துடன் புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.

தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபர் உரையாற்றியிருந்ததன் பின் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.

இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் முன்பு பணியாற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

11 comments:

  1. தமிழர்களுக்கு எதிரான வேலைகள் செய்ய மாட்டார் என நம்புகின்றோம், பார்ப்போம்.

    ReplyDelete
  2. முஸ்லிம் உம்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  3. முஸ்லீம், சிங்களவருக்கு அரசு உயர் பதவிகளைக் கொடுக்கும்போது, ஈனப் பிறவிகளுக்கு, உடம்பெல்லாம் கொதிக்கிறது.

    ReplyDelete
  4. ஏன்டா நீங்க செஞ்சத விடவா பாசிச புலிகளா

    ReplyDelete
  5. ஏன்டா நீங்க செஞ்சத விடவா பாசிச புலிகளா

    ReplyDelete
  6. தமிழ் பெரும்பாண்மை மாவட்டத்தில் ஏன் முஸ்லிம் GA, இதில் உள்நோக்கம் இருக்கலாம்.

    ReplyDelete
  7. Sinhalese are the majority in Vavuniya.

    ReplyDelete
  8. Chief Minister post should be given to Sinhalese.

    ReplyDelete
  9. SINHALESE ARE MAJORITY IN THIS COUNTRY.

    OPPOSITION LEADER OF THIS COUNTRY SHOULD BE GIVEN TO SINHALESE ONLY.

    ReplyDelete

Powered by Blogger.