பாராளுமன்றத்திற்கு அருகில், முஸ்லிம் பெண்கள் போராட்டம் (படங்கள்)
முஸ்லிம் பெண்கள் நேற்று செவ்வாய்கிழமை (24) பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
விவாகம், விவகரத்து மறுசீரமைப்பு அறிக்கையை உடனடியாக அமைச்சரவையில் சமர்ப்பியுங்கள், நீதியமைச்சரே தாமதிக்காதீர்கள், இழுத்தடிக்காதீர்கள், முஸ்லிம் பெண்களின் உரிமையை நிலைநாட்டுக, பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அநீதியிழைக்கும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உள்ளிட்ட பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இதன்போது பெண்கள் தூக்கிப் பிடித்திருந்தனர்
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், மஹிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளேயும் பங்கேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சில சிங்கள சகோதரிகளும் பங்கேற்றுள்ளனர்.
Dear sisters fight against laws created by Muslims regarding marriage and divorce issues..
ReplyDeleteBut fear Allah and do not try to fight the True Shreea Law sent by Allah.. which is perfect for his creations.
Child marriage ? From the law of Allah it is evident that a child is no more child after her or his puberty reach... so if she or him agrees with their parents they can marry.. But why are you saying age of 16 or 18 or taking examples of unpracticing Muslim countries ? Are you prepared to say what Muhammed (sal) did was wrong? Or not suitable now? fear Allah. The law Of Allah is not limited to 1400 years but till end of world. If you refuse the law Allah or consider not suitbla noe or human law is batter than .... be aware you are out of Islam.
May Allah Protect you and me from Hell fire.
You brother in Islam
எங்கள் பாராட்டுக்களும் உங்கள் முயற்சிக்கு எங்கள் மனப்பூர்வமான ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.
ReplyDeleteWhen a child reaches adulthood, he or she will be ready for reproduction system. That’s what Islam says. But in this modern society, marriage means many things including running a family which is impossible and impractical at the age of 9 or 10.
ReplyDeleteIf someone consider only reproduction like animals do, humans won’t have any differences from them.
நன்றி சகோதரிகளே. இனியாவது பத்வா வழங்கும் பெரியவர்கள் இஸ்லாத்தைப் படிக்கட்டும்.
ReplyDeleteWell done You all will have to participate have your share in the society. If you keep silence results will be life in the kitchen
ReplyDeleteMuslim ladies should come forward fight for your raights. Now time changed.We have good numbers of educated ladies in good position judges doctors administrative officers Time will change you will get whole opportunities
Otherwise our society will face lot of obstacles
pawam ep pengal walavidunga
ReplyDeleteசக தமிழ் இனத்தின் தலைவர் சம்பந்தர் டிஎன்எ என்கிற பெயரை சட்டத்துக்கும் தர்மதுதுக்கும் புறம்பாக துஸ்பிரயோகம் செய்து தமிழ்ர் தலைவரும் எதிர்கட்ச்சித்தலைவருமான ஒருவரின் கூற்றாக முஸ்லிம் பெண்கள் விரோதக் கருத்தை பரப்பும் தமிழ் துவேசியின் செயலுக்கு ஆதரவழிப்பது யாழ்முஸ்லிம் இதழின் நோக்கங்களுக்கு ஊறுவிழைவிப்பதாகும். தமிழ் முஸ்லிம் உறவுகள் தொடர்பாக அக்கறையுள்ளவனென்கிற வகையில் இந்த இழிசெயலுக்கு எதிராக போராடுவது அவசியம் என்பதை உணர்கிறேன், தவு செய்து நீங்களே நடவடிக்கை எடுஅது சிறந்தது. நடவடிக்கை எடுங்கள். இணையத்தில் இன உறவை சீர்குலைத்த; விழையாட்டல்ல
ReplyDeleteWell done Sisters
ReplyDeleteWell said Jayabalan. JM should not encourage these kind of communal minded people to write their comments. There was an comment against Gnanasara thero and Sinhalese people in one of the news. If anyone inform to the police they will shut down this JM web site. Please be careful.
ReplyDeleteWell said Jayabalan. JM should not encourage these kind of communal minded people to write their comments. There was an comment against Gnanasara thero and Sinhalese people in one of the news. If anyone inform to the police they will shut down this JM web site. Please be careful.
ReplyDelete