Header Ads



வட்ஸப், பேஸ்புக் பயன்படுத்தினால் வரி செலுத்த வேண்டும் - வெட்டி, வம்பு பேச்சை நிறுத்த நடவடிக்கை

நீங்கள் இனி ஒலி மற்றும் எழுத்து குறுஞ்செய்தி ஆப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்கு வரி செலுத்த வேண்டும்.

உகாண்டாவில் ஆப் மற்றும் சமூகவலைதளங்களில் ''வெட்டி பேச்சை '' அதிபர் யோவேரி விரும்பவில்லை. வம்புபேச்சை அவை பரப்புவதாகவும் இதனால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக அதிபர் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.