Header Ads



நான் ஒரு ஜேர்மனியன் என, என்னால் பெருமையாக சொல்ல முடியாது


நான் ஜேர்மன் நாட்டில் வசித்தாலும், எனது பராம்பரியத்தை விட முடியாது என சமீபத்தில் இனவெறிக்கு ஆளாகி ஓய்வை அறிவித்த மெசுட் ஒஸிஸ் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அணி 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஒஸிலின் சொதப்பலான ஆட்டமே காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டது.

மெசுட் ஒசிலின் பெற்றோர்கள் துருக்கியர்கள் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் இவர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர். ஜெர்மனி கால்பந்து சங்கத்திலும் ஒஸிலுக்கு ஆதரவு இல்லாமல் போனது. இதற்கு ஒஸில், போட்டியில் வென்றால் நான் ஜேர்மனியன், தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார்.

மேலும் எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜேர்ம்னி இன்னொன்று துருக்கி என்று கூறிய அவர், என் மீது இனவெறி பாகுபாடு காட்டிய ஜேர்மன் அணிக்காக இனி விளையாடப்போவதில்லை என்றும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து தான் விலகப் போவதாகவும் கூறி தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  என்னிடம் ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளது. நான் ஒரு ஜேர்மன் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் ஒரு ஜேர்மனியன் என்று என்னால் பெருமையாக சொல்ல முடியாது.

நான் ஏன் அப்படி சொல்ல வேண்டும். என்னால் எனது துருக்கி நாட்டின் பராம்பரியத்தையும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.

14 comments:

  1. உங்கள் பாரம்பரியத்தை விட சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லை.

    கிருஸ்தவ நாடான ஜெர்மனி உங்களை போன்ற துருக்கி, சிரியா போன்ற நாடுகளிருந்து தப்பியோடிய பல முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தந்துள்ளது. அதற்கு நீங்கள் நன்றியோடு இருக்க வேண்டும். அதை விடுத்து, பயங்கரவாதிகளோடு சந்திப்பது தவறு.

    உங்களுக்கு துருக்கி தலைவர் எப்படி இருந்தாலும், அமேரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு இவர் ஒரு பயங்கரவாதி தான்.

    ReplyDelete
  2. இறைவனின் இறுதித் தூதரின் இறுதி ஹஜ்ஜின் இதோபதேசத்தில் இருந்து:

    "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்:

    எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

    எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.

    இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்.

    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்."

    (அல்பைஹகீ)

    ReplyDelete
  3. அஜன் : துருக்கி தலைவர் ஒரு பயங்கரவாதி என்றால் பிரபாகரன் நரேந்திய மோடி போன்றோரை எவ்வாறு அழைப்பது என்று சொல்லித்தாருங்கள்.

    ReplyDelete
  4. அடேய் அந்தோணி உண்ட கருத்து அப்படியே ஈழ தமிழ் பயங்கரவாத அகதிகளுக்கும் பொருந்தும் தானே. உலகத்தின் பார்வையில் திருட்டு தீவிரவாதி பிரபாகரன் ஒரு தீவிரவாதி தானே அவனை உன்னைப்போன்ற புலம்பெயர் தமிழ் அகதிகள் தூக்கிப்பிடிப்பதையும் விட வேண்டும் தானே ?

    ReplyDelete
  5. ஆசிரியருக்கு எனது அன்பான ஒரு வேண்டுகோள் .தங்கள் செய்தி பக்கத்தில் பின்னூட்டம் போடும் இந்த ajan Anthony raj என்பவனுடைய பின்னூட்டத்தை நீங்கள் போடாமல் விட்டால் உங்கள் செய்திகளை யாரும் பார்க்க மாட்டார்களா .இந்த பற இனத்துவேசி மக்கள் மனதில் மிகவும் மனக்கிலேசத்தை உண்டு பன்ன கூடிய பின்னூட்டத்தை மட்டுமே போடுகின்றான்.பார்க்கவே ரொம்ப அருவருப்பாகவே இருக்குதே.அவன் போட்ட பின் இவன் அதுக்கு பின்னூட்டம் போடுவான் இது இனக்குரோத்ததை வளர்க்கும் செயற்பாடே.ஆகவே நீங்கள் என்னுடைய இந்த பின்னூட்டத்தையும் பிரசுரியுங்கள்.இதை மற்றவர்களும் பார்த்து அபிப்பிராயம் சொல்லட்டும்.நன்றி .

    ReplyDelete
  6. yes the comments of Mr. Naleem is exactly 100% correct

    ReplyDelete
  7. Attn: Administrator, Jaffnamuslim
    சகோதரர் நளீமின் கருத்தில் இருக்கும் நியாயத்தைக் கவனிக்குமாறு வேண்டுகிறேன்.

    அஜன், அனுஷாத் போன்றவர்கள்  விடயத்தில் இதற்கு முன்பும் சிலர் முறைப்பட்டுள்ளார்கள். 

    நீங்கள் இவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவர்களுக்காகவே உங்கள் இணையத்தை  நடத்துவதான ஓர் நிலை வரலாம்.

    இஸ்லாம் அமைதியான மார்க்கம்.  முஸ்லிம்களது உணர்வுகளை புண்படுத்தி அவர்களது நேரத்தை வீணடிக்கும் வேலைக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
  8. Jaffna muslims for publicity they put some comments which purly racist thoughts...all are same

    ReplyDelete
  9. @Gtx, Akram and Naleem, உங்கள் கோபம் புரிகிறது.
    ஆனால் நீங்கள் “தெமிழ” மொழியில் கொஞ்சம் வீக்கு போல.
    எனது comment யின் 3ம் பந்தியை மீண்டும் வாசியுங்கள்
    .

    ReplyDelete
  10. Admin, this arrogant AJAN is a racist who calls Turkish president a terrorist ( who was elected by Turkish people ) please avoid publishing his comments.

    ReplyDelete
  11. இங்கு பின்னூட்டல்களை வழங்கும் அந்தோனீக்களும் குமார்களும் தம் வாழ்க்கையே இனவாதம் தான் எனுமளவிற்கு இனவாதத்தில் பட்டம் பெற்றுள்ளனர் என்பதற்கு, ஜப்னாமுஸ்லிம் இணையத்தளத்தில் அவர்கள் பதிவிட்டிருக்கும் பின்னூட்டல்கள் சான்றாகும்.

    எனவே, இவர்களது கருத்துகள் சமூகத்தில் இனவாதத்தை விதைப்பதனால், இனவாதத்தைத் தூண்டக்கூடிய எந்தவொரு நபருடைய பின்னூட்டலையும் பிரசுரிப்பதனை ஜப்னாமுஸ்லிம் தவிர்ந்துகொள்வது சிறந்ததாகும்.

    ReplyDelete
  12. அந்தோனீக்களின் கருத்துக்கள் எப்பொழுதும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதே. ஆம் அன்று வாழ்ந்த அந்தோனீக்கள் ஏசுவை கொலை செய்ததது எதற்காக? அவரும் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்பதற்காகவே அன்றி அதற்கு வேறு காரணத்தைத் தான் அந்தோனீக்களால் எடுத்துக்கூற முடியுமா?

    ReplyDelete
  13. எனது commentக்கு என்னை திட்டுபவர்களே!, Hi,

    எப்படி நீங்கள், Gtx, Sampanthan tna போன்ற முஸ்லிம்கள் இனவாதிகள் தமிழ்ர்களுக்கு எதிராக comments களை ஆதரிக்கின்றீர்கள்?,
    எப்படி, இலங்கை தமிழர்களின் தலைவரின் பேயரை பயன்படுத்தும் முஸ்லிம் துவேசியை அனுமதிக்கிறீர்கள்?

    எனவே, இங்கே இனவாதிகள் நீங்கள் எல்லாரும் தான்.


    ReplyDelete
  14. Hi, Aja! ஒரு முக்கிய கேள்வி, பயங்கரவாதம் செய்வதட்கு ஆயுதம் தேவை. இதனை தயாரிப்பது யார் என்று கூறமுடியுமா? சமாதானத்தை விரும்புபவர்களுக்கு இதனை நிறுத்தமுடியதா?

    ReplyDelete

Powered by Blogger.