யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் ஞானசாரர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்வார இறுதிக்குள் இவர் யாழ் செல்வார் என அறிவிக்கப்பட்ட போதும், இவருக்கு எதிரான வழக்கு காரணமாக இந்த விஜயத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி போட்டு உள்ளார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போருக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்வதற்காகவே இவர் யாழ். செல்ல உள்ளார்.
குறிப்பாக யாழில் வசிக்கக் கூடிய தமிழ் பௌத்தர்களை சந்தித்து பேசுவதே இவரின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
“வெறுமனே விமர்சித்து கொண்டு இருப்பதால் எவ்வித பயனும் கிடையாது, யாழ்ப்பாண மக்களின் அவலங்களை நேரில் சென்று பாருங்கள்” என்று சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரட்ண ஞானசார தேரரிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வருவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.
Very good. We wish your for the nice and trip and to use this opportunity to bridge two communities. We must work together against some fundamendalists. Tamil people must come forward to support the activities carried out and statements delivered by Hon. Gnanasara thero against muslims.
ReplyDeleteMe anusath, first of all try to learn English! And work with Sinhala hardliners.
ReplyDelete@Zacky
ReplyDeleteOk duly noted and i'll do in future.
அடேய் அனுஷா அளவிற்கு அதிகமாக கனவு காணாதேடா சிங்கள கத்தி உங்கள் மேலும் திரும்பும் பொறுத்திருந்துப்பார்
ReplyDeleteDon't day dream Anusath. You are a bigot Just like this monk. Don't ever point a finger on Muslims saying they are racists. Racism is within you people as you still can't get rid of caste system in your community.
ReplyDeleteவடக்கு உங்களை வரவேற்கிறது!
ReplyDeleteஆனால், கிழக்கு மாகாணத்திற்கு தான் தற்போது உங்கள் சேவை அவசியம் தேவை.
Hi! Anu, Ajan he comes to build Buddhist temples in jaffna. We appreciate it.
ReplyDeleteஎவ்வளவு கேவலமான கூட்டுச்சேர்கை இது. முஸ்லிம்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக முல்லிவைக்காலில் தன் அப்பாவி தமிழ் சகோதரர்களை கொத்துக்கொத்தாக கொண்று பாற்சோறு சாப்பிட்டவர்களுடன் மனிதாபிமானம் அற்ற சில தமிழ் கபோதிகள் கைகோர்க்க நினைக்கிறார்கள். இந்த ghanasara ஏதோ தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வருகிரான்(ர்) என்று இந்த கபோதிகள் கனவு காண்கிறார்கள். இந்த கூட்டுச்சேர்கை ஒன்றும் புதியதல்ல. முஸ்லிம்கள், இஸ்லாம் என்று வரும்போது பரம எதிரிகளும் ஒன்று சேர்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நிச்சயம் இந்த கபோதிகள் தோல்வியடைந்தே ஆகுவார்கள்.
ReplyDeleteஞானசார தேரர், புதிய விகாரைக்கு அடிக்கல் நாட்ட JAFFNA புறப்படுகிறார்.
ReplyDeleteஇனவாத விக்கி, இப்போது முழிக்கப் போகிறான்.