இராஜினாமா கடிதத்தை, கையளித்தார் விஜயகலா
அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார்.
சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் உரையாற்றி விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளில் மீள்வருகை குறித்து பேசியிருந்தார்.
இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ayyoo.... vada poocha,,,,,,,,,,,,,
ReplyDeleteஇது தமிழினத்தின் பழிவாங்கள் எந்த அரசியல்வாதிகளும் தங்கள் வாக்குறுதிகளை எப்பயாவது நிறைவேற்றியுள்ளார்களா? அந்தவகையில் விஜயகலா மகேஸ்வரனும் ஆதங்கத்தில் மக்கள் செல்வாக்கை பெற்றுக் கொள்வதற்காக புலிகலை தன்னுடைய
ReplyDeleteஅரசியல் காய் நகர்த்தலாக என என்னி பேசியுள்ளார் ..
இதை தென்னிலங்கை அரசியல் வாதிகள் தங்களுக்கு சாதகமான அரசியலை செய்கின்றனர்
அப்படி பார்க்க போனால் இதைவிட மோசமான செயலில் ஈடுபட்டுவந்த சிங்கள இனவாதிகள்
எங்கே அவர்கள் வெளியில் நடமாடுகின்றனர் இதுதான் இலங்கையின் சட்டம் ஒழுங்கு.
Nice and good response for the racial southern tyrants.
ReplyDeleteஇது நமக்குத் தேவையா ?
ReplyDeleteDecent politician. Thamilichchi.
ReplyDeleteவிஜயகலா, நீங்கள் இராஜினாமா கடிதம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், இனி எப்பொழுதும் இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சுப் பதவி வகிக்க முடியாது.
ReplyDeleteசும்மா வாயை வச்சுக்க கொண்டிராமல், தேவை இல்லாமல் தமிழ் பயங்கரவாதிகள் மீண்டும் வர வேண்டும் என்றால், யார்தான் சும்மா இருப்பார்கள்?
இனி ஏதாவது கூட்டங்களில் பேச வேண்டுமென்றால், டக்லஸ், சுமந்திரன் போன்றோர் பேசும் TECHNIQUE ஐ பின்பற்றுங்கோ.
I think she must use muslim's technique. This will help her to be a minister until her death.
ReplyDeleteSampanthan is using the ‘technique’ and he knows well how to continue his Oppsition Leader portfolio until his death.
ReplyDeleteஎதிர்ப்பு அரசியல் எப்போதும் புளிக்கும் என்று தெரிந்துதான், தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியல் செய்வதில், தற்போது மும்முரம் காட்டுகிறார்கள்.
ReplyDeleteபலே பலே