Header Ads



மஹிந்தவின் மச்சான் வீட்டு, இரவு சாப்பாட்டில் நடந்த முக்கிய திருப்பம்

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து வரும் தரகு பணியை, மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான மருத்துவர் லலித் சந்தரதாச மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரியான பிரீதி ராஜபக்சவின் கணவரே மருத்துவர் லலித் சந்தரதாச.

அவர், நுகேகொடையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை அழைத்துள்ளார்.

அங்கு பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இருந்து வரும் அரசியல் மோதல்கள் குறித்து பகிரங்கமாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விருந்தில் மகிந்த ராஜக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்துக்கொண்டுள்ளனர்.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் சந்திரதாச, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திற்கு எவராலும் சவாலை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என ராஜபக்சவினரிடம் கேட்டுள்ளார்.

வியத் மக அமைப்பை நடத்தி வரும் அதேவேளையில் பசில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர், தனிப்பட்ட ரீதியில் கோத்தபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலுவான அரசியல் கட்டமைப்பும் அதற்கான அரசியல் போராளிகளும் பசில் ராஜபக்சவிடம் இருப்பதாகவும் இது கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறியுள்ள மருத்துவர், மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு ராஜபக்சவினர் அனைவரும் பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவரான தமது மைத்துனர் ஆலோசனையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் கோத்தபாய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு அழைத்து வர தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே கோத்தபாய ராஜபக்ச நேற்று பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, Insha Allah. GOTABAYA SHOULD REACH OUT TO THE MUSLIM VOTERS, NOT THE MUNAAFIK SO-CALLED POLITICAL LEADERS, COMMUNITY AND CIVIL SOCIETY LEADERS AND THE ACJU.
    What WE AS SRI LANKA MUSLIMS HAS FORGOTTENT is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, he has also betrayed the Muslims since he came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, Insha Allah.

    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. IF WE DO NOT ACCEPT TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AS A COMMUNITY NOW, OUR “MUNAAFIKK” AND DECEPTIVE HOODWINKING Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU will give all their support to GOTABAYA RAJAPAKSA, leaving the Sri Lanka Muslims in the “LURCH at the last moment with the UNP and praise GOTABAYA to gain personal favours, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.