மெசுட் ஓஸிலுக்கு, ஆதரவு பெருகுகிறது, எர்துகானும் தொலைபேசியில் பேச்சு
புலம்பெயர்ந்தவன் என அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வு முடிவை அறிவித்த ஜேர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஒஸிலை, துருக்கி நாட்டு ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
ஜேர்மனி கால்பந்து அணி வீரர் மெசுட் ஒஸில்(29), ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடினார். ஆனால், இவரது பூர்வீகம் துருக்கியாகும்.
ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்பாக, இவர் துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்டோகனை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி, ஜேர்மனி அணிக்காக உண்மையில் அவர் விசுவாசமாக விளையாடினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அத்துடன், ஜேர்மனி அணியின் முதன்மை அதிகாரிகள் சிலர் அந்த சந்திப்பு குறித்து விளக்கம் கேட்டார்கள். மேலும், அவர் புலம்பெயர்ந்தவன் என்று தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்டோகன் இதுகுறித்து கூறுகையில் ‘நான் மெசுட் ஒஸிலுடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது.
இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஓஸிலின் கண்களில் முத்தமிட்டேன். ஜேர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவன் எனக்கூறி தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஜேர்மன் கால்பந்து வீரரான மெசுட் ஓஸிலுக்கு உள்ளூரில் ஆதரவு பெருகி வருகிறது.
வெற்றி பெற்றால் தன்னை ஜேர்மன் வீரர் என்றும், தோல்வியடைந்தால் புலம்பெயர்ந்தவன் என்றும் விமர்சிப்பதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவர் வளர்ந்த Gelsenkirchen பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
8 வயது Baranக்கு அப்போதுதான் மெசுட் ஓஸில் ஓய்வு பெற்ற செய்தி கிடைக்கிறது. என்ன?! அப்படியானால் மெசுட் ஓஸில் இனி எந்த நாட்டுக்காக விளையாடப் போகிறார் என்று அதிர்ச்சியுடன் கேட்கிறான் அவன்.
2009ஆம் ஆண்டு ஜேர்மனிக்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்து ஓஸில் 92 கேப்களையும் 23 கோல்களையும் பெற்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையையும் அவர் வென்றார்.
இந்நிலையில் ஜூலை மாதம் 22ஆம் திகதி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஓஸில் அறிவித்தார்.
அவர் வளர்ந்த Gelsenkirchen பகுதி மக்கள் தொடர்ந்து அவரைப் புகழ்ந்தும் அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் வருகிறார்கள்.
ஜேர்மானியர்கள் மோசமாக விளையாட அனுமதி இருக்கும் இந்த நாட்டில் தோல்வி அடைந்தால் மட்டும் புலம்பெயர்ந்த ஒரு ஜேர்மானியர் மீது பழியைப் போட்டு விடுவார்கள் என்கிறார் Gerd K என்பவர்.
துருக்கியில் நாங்கள் ஜேர்மானியர்கள், இங்கு நாங்கள் ஜேர்மன் துருக்கியர்கள் அல்லது ஏதோ ஒன்று, எங்களுக்கு அங்கும் அங்கீகாரம் கிடையாது, இங்கும் அங்கீகாரம் கிடையாது, நாங்கள் என்ன செய்வது என்கிறார், Ihsan Cukur என்னும் துருக்கிய பின்னணி கொண்ட ஜேர்மானியர்.
ஒரே ஒரு தடவை தவறுதலாக ஒரு பயங்கரவாதியை சந்தித்தற்காக இவ்வாறு அவமாணபடுத்தியது ஜெர்மனியின் தவறு.
ReplyDeleteஒரு எச்சரிக்கை கொடுத்திருந்தால் எனிமேல் இவ்வாறு பயங்கரவாதிகளை சந்திக்காமல். நம்மட S..tna மாதிரி ஒழுங்காக வீட்டில் இருந்திருப்பாரு தானே.
கடந்த சில வாரங்களுக்கு முன் பயங்கரவாதி பிரபாகரனை புகழ்ந்து தள்ளி தென்னிலங்கையில் நாயடி வாங்கி பயந்து பல்டி அடித்த பிரபல போதை பொருள் வியாபாரியான மகேஸ்வரனின் மனைவி விஜயகலா என்கிற ஜோக்கர் ஆன்டியின் சமுதாயத்தை சார்ந்த தமிழ் பயங்கரவாதிகள் பயங்கரவாதத்தை பற்றி பேசுவது வேடிக்கை. இலங்கையில் நாம் பார்த்த பார்த்துக்கொண்டிருக்கின்ற அழிந்து போன கொடூர பயங்கரவாதிகளே நீங்கள் தானேடா ajan மொக்கனே
ReplyDeleteTill the racism is exist, not only the country but also the each and every single person cannot beat anymore
ReplyDeletePayangarawadi? Yaar in appawa?
ReplyDeleteAjan nee muslimgalai alika ninaikum bayangarawadi.thuwesam piditha nai. Nee Christian a all alladhu Hindu was theriyadhu nee ewanaha irundhalum thuwesam poramai katpulan konda pai
ReplyDeleteஜேர்மன் மக்கள், இனஒதுக்களில் ஊறியவர்கள்.
ReplyDeleteபுலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்பவர்களுக்கு, ஜேர்மன் மக்களின் இனஒதுக்கள் கொள்கை நன்கு தெரியும்.
ஜேர்மன் நாட்டு டிவி களும், பத்திரிகைகளும் - இனஒதுக்கள் கொள்கைக்கு ஊதுகுழல்.
அங்கு வாழும் இலங்கை மக்களும், மூன்றாம் தர குடிமகனைப்போலத்தான், அந்நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
8 வருடம் அங்கு வசித்தால், CITIZEN கிடைக்கும். அவ்வளவுதான்.
CITIZEN தந்தாலும், வெளிநாட்டவர், வெளிநாட்டவர்தான்.
ஓசில மட்டுமல்ல, ஜெர்மனில் உதைபந்தாட்டக் கழகங்களில் விளையாடும் எல்லா வெளிநாட்டினருக்கும், ஓசிலுக்குக் கிடைக்கும் மரியாதைதான் இறுதியில்.
அங்கு வாழும் எல்லா வெளிநாட்டவரும், ஓசிலுக்குத்தான் ஆதரவு.
ஓசில ஜேர்மன் CITIZEN உள்ளவர்.
ஆனால், அவர் வசிப்பது இங்கிலாந்தில்.
பிரபலமான ARSENAL கழகத்தில் விளையாடுகிறார்.
OSIL IS A MULTI-MILLIONAIRE.
ஜேர்மன் நாட்டு மீடியாக்களில், துருக்கி அதிபர் எர்துகானைப்பற்றியும் அவரது அரசியல் மாற்றங்கள், இஸ்லாத்தை நோக்கி நடைபோடுவதாகவும் அடிக்கடி குற்றம் சாட்டி வருவதை, எர்துகான் மிகவும் வன்மையாக கண்டிக்கத் தவறுவதில்லை.
ReplyDeleteஜேர்மன் 2014 இல் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், ஓஸில்.
2018 இல் தோற்றவுடன், ஓசிலுக்கு எதிரான கண்டனம் மீடியாக்களில் வழிந்தோடியது.
போதாக் குறைக்கு, ஜெர்மனியை அடிக்கடி கண்டிக்கும் எர்துகானையும், ஓஸில் சந்தித்தது - ஜேர்மன் மீடியாவிற்கு நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஆகிவிட்டது.
Ina thuwesa karuthuhalai pathiya wenddam
ReplyDeleteWhoever commented here with hatred are terrorist and communal minded people.
ReplyDeleteAjan Anthonyraj .. போன்ற பயங்கரவாதிகளுக்கு துருக்கி குடியரசின் மா பெரும் தலைவரை பார்த்து உச்சா போகிறது என்பதை அவன் பதில் கருத்து பதிவில் தெளிவாகிறது
ReplyDeleteAjan னது உண்மைப் பெயர் மற்றும் வங்கிக்கொள்ளையில் பல வருடம் சிறையில் இருந்தமை, தனது சொந்த மகளை கடந்த மாதம் பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாட்டிக்கொண்டு தண்டனையை எதிர்நோக்குவமை, கல்ல கடவுச்சீட்டு விநியோக கும்பலுடன் தொடரபுள்ளமை, இதையெள்ளாம் இங்கு யாருக்கும் தெரியாதென்று நினைக்கிறேன். Jaffna Muslim பிரசுரிப்பதை உருதியளித்தால் நாம் அனுப்பத்தயார்
ReplyDelete