சிறுவர் - பெண் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும், மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்
நாட்டில் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படும் போது, சட்டத்துக்கு பயந்து குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என நீதியமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டார்.
இன்று போதைப்பொருள் வர்த்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது போல எதிர்வரும் காலங்களில், சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகவும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் வகையில் நாட்டில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Well said Madam. Either all criminals must repent or punished with capital punishment. No mercy.
ReplyDeleteMost of the criminals are living in Northern Province.
ReplyDeleteMore Army personnel should be sent to restore the law and order of the country
THE MUSLIM VOICE FULLY SUPPORTS HER SUGGESTIONS.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".
Stna, please read the article written by Munir Mulafer and comment by Nizam. Then you will understand who are the culprits. Since you all have chance of marrying any amount of women there is not much raping case among you.
ReplyDeleteமேடம் தலதா,
ReplyDeleteசிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் , தன்னினச் சேர்க்கையாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை புல்லரிக்கிறது.
முதலில் இந்தத் தண்டனையை, உங்கள் கட்சித் தலைவர் ரணிலுக்கும், மங்களவிற்கும் கொடுங்கள்.
நாடு நிச்சயமாக உருப்படும்.
இல்லாவிட்டால், இந்தக் கிரிமினல் இரண்டும் சேர்ந்து, இந்த நாட்டில் தன்னினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவைக்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள்.
அதற்கு, சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா கூட, ஆதரவு அளிக்கும்.
வெட்கம் கெட்ட நாய்கள்.
It's true stna
ReplyDelete