சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை, ஆரம்பித்த அமீத் வீரசிங்க
கண்டி – திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று புதன்கிழமை முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இனவாத நடவடிக்கையில் இவர் ஈடுபட்டமையை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இன்னும் காண முடியும்.
உண்மையும் சத்தியமும் ஒரு நாளும் தோற்றதில்லை. புரட்சி செய்து வெற்றி பெற்ற உங்களுக்கு விடுதலை நிச்சயம்.
ReplyDeleteமற்றவர்களின் பொருளை கொள்ளையடித்தல், கொலை செய்தல், ஒரு சமூகத்துக்கு எதிராக இனவாத ம் பேசி நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுதால், வீடுகளை உடைத்தல் இவையெல்லாம் உன் பார்வையீல்.. உண்மை யும், சத்தியமும்...!! உண் சிந்தனை அப்படிதான் இருக்கும் காரணம் நீரும் அந்த ஜாதி தானே
ReplyDeleteஉண்மையும் சத்தியமும் ஒருபோதும் தோற்காத காரணத்தினால் தான் பிரபாகரனும் அவனுடைய புலி பயங்கரவாதிகளும் செய்த அக்கிரமங்களுக்காக அழிந்து புதைந்து போனார்கள்
ReplyDeleteTamil eela.viduthai puligalum nishaymana anda viduthalyai petragal.
ReplyDeleteஅமித் போன்ற விஷமிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் ஏனைய இனவாத காடையர்களும் அடங்குவார்கள் .இல்லாதுபோனால் சிறு சிறு பிரச்சனைக்கெல்லாம் வன்செயலை ஆரம்பிப்பார்கள்.
ReplyDeleteAmith does not like Prison Food which is not tasty.
ReplyDeleteவீட்டுக்க தேவை படும் கூட்டி போ
ReplyDeleteYou will be released soon. Do not worry.
ReplyDeleteஇந்து இனவாதிகளே எங்களுக்குள் ஒரு சந்தேகம் இருந்தது இதனை காலமாக அந்நியோந்நோயாமக இருந்த சிங்கள முஸ்லீம் உறவை யாரோ புர சக்தி ஒன்று தான் சிதைக்க ஆசை படுதுன்னு.அது இப்போ தெளிவாரிச்சு உங்கட சதி தான்டா..
ReplyDelete