மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை -23- நடைபெறவுள்ளது. (எம்.எம்.மின்ஹாஜ்)
இது முக்கியமான பிரச்சினை. மிக முக்கியமான தருணம், தென்னிலங்கை முஸ்லிம்களதும் மலையக (+ தென்னிலங்கை) தமிழர்களதும் நிலைபாட்டினை நாமெல்லோரும் குறிப்பாக வடகிழக்கு தமிழ் முஸ்லிம் தலைவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.
ReplyDelete