Header Ads



இந்த நாடு 9 துண்டுகளாக உடைந்து விடும்

அரசாங்கத்தினால் திட்டமிட்டுள்ள புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், ஆணிவேரில்லாத நிலையில் இந்த நாடு 9 துண்டுகளாக உடைந்து விடும் என தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது தான் எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியல் அமைப்பினூடாக இவ்வரசாங்கம் உடைக்கப் பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சகல சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் தலைமை மாற்றமொன்றை முன்னெடுப்பதுடன் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப சகல சமூகத்தவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 comments:

  1. for the last 70 years same slogan is raised whenever the constitution amendment or change occur some chauvinists raise fear and psych among the masses to gain political mileage how come we know d new constitution which is yet to be shown to public are we still fool to believe this

    ReplyDelete
  2. உண்மையை ஒத்திக்கொண்டார்.

    ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு வேண்டும்.

    ReplyDelete
  3. If this same constitution continues then, Sinhalese will be majority in north and east.
    So Tamil and Muslim ppl have rights to protect them. Thatswhy we need the new ammendmemt in the current constitution

    ReplyDelete
  4. Whatever we Tamils Muslims minority communities in Sri Lanka must unite and voice for our rights .Its clear history given examples any party will not give our rights and Buddhist clergy who have influence in Srilankan political arena will never allows it

    ReplyDelete
  5. இலங்கை அரசியலமைப்பில் பெளத்த மத மதகுருமார் மட்டும் செல்வாக்கு செலுத்துவதைப் போல் யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஹிந்து மத மற்றும், முஸ்லிம் மார்க்க தலைவர்களும் இலங்கை அரசியலமைப்பு விடயத்தில் கருத்துக்களை தெரிவித்து அவர்களுக்கும் முதுகெலும்பு உள்ளது என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல் நாங்களும் இந்நாட்டு பிரஜைகள் எங்களுக்டும் அரசியலமைப்பில் இருந்து சகல உரிமைகளும் உள்ளது என்பதை உரத்து தெரியப்படுத்தும் காலம் இது.

    எனவே வெறுமனே பௌத்த தேரர்களின் பசப்பல்களுக்கு அடிபணிவதோ வாய் மூடுவதோ இந்த இரு சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  6. waw, we muslim dont to think abt new Constitution that drafted by LTTE Diaspora , Buddha monks will take care of that.

    ReplyDelete
  7. @Riyas,
    I think you are not matured to talk about politics. Gain more knowledge and comment here

    ReplyDelete
  8. I don't know about other provinces but North & East will be a single joined region

    ReplyDelete
  9. Northern Province should be settled by majority Sinhalese.

    And Army should be present in Northern Province forever.

    ReplyDelete
  10. North & East Tamils don't prefer to join by soul. just talk only. Like Praba-Karuna

    ReplyDelete

Powered by Blogger.